இந்த த்ரேட்டில் மினி சீரிஸ்கள் பார்க்கலாம். குறிப்பிட்ட Genre இல்லாமல் கலவையாக இருக்கும். . Invisible City ரொம்பவே வித்தியாசமான தொடர் . மேலும் ஒவ்வொரு தொடரை பற்றிய Detailed ஆன ரிவ்யூ Blog ல் உள்ளது லிங்க் இணைத்து உள்ளேன்.
எந்த தொடருக்கும் #tamil dub இல்லை.
நம்ம சேனலில் Download Link உள்ளது.
The Queen's Gambit - 2020
பெற்றோரை இழந்த ஒரு குழந்தை இயற்கையிலேயே செஸ் விளையாடும் ஆற்றலை கொண்டுள்ளது.
1 Season, 7 Episode
IMDb 8.6
Available @netflix
அந்த பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் படம்.
செம் சூப்பரான தொடர் கண்டிப்பாக பாருங்கள்.
https://www.tamilhollywoodreviews.com/2020/11/the-queens-gambit-2020.html
Sweet Home - 2020
இது ஒரு கொரியன் தொடர். ஒரு பெரிய அபார்ட்மெண்ட் குடியிருப்பில் திடீர் திடீர் என மனிதர்கள் கொடூரமான ஜந்துக்களாக மாறுவார்கள்.
1 Season, 10 Episodes
IMDb 7.4
Available @Netflix
தப்பித்த மக்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்க்கு உள் தஞ்சம் அடைவார்கள்.
ஹீரோ ஒரு பையன் அவனுக்கு மட்டும் இந்த நோய் தாக்காது. இவர்களின் சர்வைவல் தான் படம்.
https://www.tamilhollywoodreviews.com/2021/01/sweet-home-2020-korean-series.html
Sweet Tooth - 2021
உலகம் அழிந்து போன பின்பு நடக்கும் கதை.
1 Season, 8 Episode
IMDb 7.8
Available @Netflix
மனித உடலும் மானின் கொம்புகள் கொண்ட சிறுவன் ஆபத்தான சூழ்நிலையில் தனது தாயை தேடி மேற்கொள்ளும் பயணம் தான் இந்த தொடர்..
https://www.tamilhollywoodreviews.com/2021/06/sweet-tooth-season-1-2021.html
Invisible City - 2021
1 Season, 7 Episode
IMDb 7.3
Available @Netflix
நாட்டுப்புற கதைகளில் வரும் தெய்வங்களுக்கு நடுவே மனிதர்கள் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என்பதை சொல்லும் தொடர்.
https://www.tamilhollywoodreviews.com/2021/07/invisible-city-season-1-2021.html
The Night Manager - 2016
1 Season, 6 Episode
IMDb 8.1
Available @PrimeVideo
இது கூட இருந்து குழி பறிக்கும் ஸ்பை பற்றிய தொடர். பவர்ஃபுல்லான ஆயுத வியாபாரி திறமையா வெளில தெரியமா வியாபாரம் பண்ணிட்டு இருப்பான்.
ஹீரோ உள்ள போய் அவன் சாம்ராஜ்யத்தை ஒழிச்சு கட்டும் கதை.
https://www.tamilhollywoodreviews.com/2021/01/the-night-manager-2016-limited-series.html
கருத்துகள்
கருத்துரையிடுக