Anya Taylor-Joy - Movies
1. Last Night in Soho
கிராமத்தில் வளரந்த பெண் நகரத்திற்கு படிக்க போகிறார். அங்கு தங்கும் ஒரு ரூமில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் தான் படம்.
IMDb 7.1 🟢 | RT 76% 🟢
படம் 1960 & இப்ப நடக்கும் சம்பவங்கள் என மாறி மாறி வரும். 1960 ல Anya வருவார். செம் ரோல் இந்த படத்துல.
2. Split
ஒரு சைக்கோ 3 பெண்களை கடத்தி வந்து ரூம்ல அடிச்சு வைச்சு இருப்பான். எப்ப பார்த்தாலும் பீஸ்ட் வர போறான்டானு சொல்லிட்டே இருப்பேன். இந்த பெண்களில் ஒருத்தியாக Anya வருவார்.
IMDb 7.3 🟢| RT 78% 🟢
3. The Queen's Gambit , Mini Series
சிறுவயதில் பெற்றோர்களை இழந்த ஒரு சிறுமி. தனக்குள் இருக்கும் செஸ் விளையாடும் திறமையை வைத்து வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றிய படம்.
IMDb 8.6 🟢🟢 | RT 96% 🟢🟢🟢
Anya கேரியரில் சிறப்பான சீரிஸ் இது
4. The VVitch: A New - England Folktale
நல்லா இருந்த குடும்பம் பில்லி , சூனியம் காரணமாக நாசமா போனதை சொல்றது தான் இந்த படம்.
IMDb 6.9 🟢 | RT 90% 🟢🟢
5. The Menu
இப்ப வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கிட்டு இருக்கும் படம்.
IMDb 7.5 🟢 | RT 89% 🟢🟢
ஹோட்டலுக்கு சாப்பிட போகும் தம்பதிகள் அங்கு சந்திக்கும் பிரச்சினைகள் தான்.
OTT ல வர 1 மாசம் ஆகும். Waiting 🤞
கருத்துகள்
கருத்துரையிடுக