Favorite Investigation Mini-Series – Part -2

 The Night Of -2016

இது HBO வெளியிட்ட ஒரு Crime based Mini Series . 

ஒரே ஒரு சீசன் , அதில் 8 எபிசோட்கள். 

IMDb 8.5 

க்ரைம் இன்வெஸ்டிகேஷன்+ Prison Survival + Court Room drama மூன்றும் கலந்தது இந்த தொடர். 

முன்பின் தெரியாமல் ஒரு பெண்ணுடன் அவள் வீட்டுக்கு போகும் ஹீரோ போதையில் மட்டையாகி எந்திருச்சு பார்த்தா பொண்ண யாரோ கொலை பண்ணிருப்பாங்க. 

அதுக்கு அப்புறம் நடக்கும் சம்பவங்களை பற்றிய தொடர். 

Full Review : https://www.tamilhollywoodreviews.com/2021/11/the-night-of-2016.html

Available in HotStar

The Chestnut Man -2020

Denmark – ல இருந்து வந்து இருக்கும் க்ரைம் த்ரில்லர். 

IMDb – 8.4

1 Season, 6 Episodes

சீரியல் கில்லர் பற்றிய சூப்பரான investigation thriller.

6 எபிசோட் தான்.. எந்த எபிசோடும் போர் அடிக்கவில்லை. செம crisp ஆன சீரிஸ். Strongly recommend for crime detective thriller lovers. 

Full Review: https://www.tamilhollywoodreviews.com/2021/10/the-chestnut-man-2021.html

Available in Netflix

Broadchurch – Season 1 – 2013

இது ஒரு பிரிட்டிஷ் தொடர். ப்ராட்சர்ச் ஒரு அழகான கடற்கரையில் அமைந்துள்ள சிறிய ஊர். ஊரை சுற்றி மலை சூழ்ந்து ரம்மியமாக உள்ளது. 

ஒரு நாள் 11 வயது சிறுவன் Danny கடற்கரையில் பிணமாக கிடக்கிறான். போலீஸ் விசாரணையில் கொலை எனத் தெரிகிறது.

IMDb 8.4

சின்ன ஊரில் நடக்கும் விசாரணை சம்பந்தப்பட்ட தொடர் எனக்கு எப்பவுமே எனக்கு பிடித்த ஒன்று. இதுவும் சிறப்பான ஒன்று. 

Full Review : https://www.tamilhollywoodreviews.com/2020/11/broadchurch-2013.html

Don’t know about OTT 

Carnival Row – 2019

இது ஒரு அமானுஷ்யம் கலந்து கற்பனை உலகில் நடக்கும் திகில் கலந்த தொடர். 

Fae எனும் ஊரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மனிதர்கள், Fae எனப்படும் பறக்கும் தேவதைகள், Puck – எனப்படும் ஆடு போன்ற தலை கொண்ட மனிதர்கள் என பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். 

IMDb 7.8 

இந்நிலையில் ஊருக்குள் திடீரென கொடூரமான முறையில் சில கொலைகள் நடக்கிறது. இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் Fae இனத்தை சேர்ந்தவர்கள். போலீஸ் இதை அவ்வளவாக கணடு கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் போலீசான ஹீரோ Philo ( Orlando Bloom) கொலைகாரனை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். 

கொஞ்சம் பழைய கால செட்டிங்ஸ், அரசியல், சீரியல் கில்லர் , மேஜிக் என கலந்து இருக்கும். 

Full Review : https://www.tamilhollywoodreviews.com/2020/11/carnival-row-season-1-2019.html

Available in Amazon Prime Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Mini Series Recommendation – 3Mini Series Recommendation – 3

 இந்த த்ரேட்டில் மினி சீரிஸ்கள் பார்க்கலாம். குறிப்பிட்ட Genre இல்லாமல் கலவையாக இருக்கும். . Invisible City ரொம்பவே வித்தியாசமான தொடர் . மேலும் ஒவ்வொரு தொடரை பற்றிய Detailed ஆன ரிவ்யூ Blog ல் உள்ளது லிங்க் இணைத்து உள்ளேன். 

முதல் பதிவுமுதல் பதிவு

அனைவருக்கும் வணக்கம் நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் பற்றி பகிர்ந்து கொள்வதே இந்த பிளாக் உருவாக்கியதன் நோக்கம். பொதுவாக ஆங்கில சினிமாக்கள் மற்றும் தொடர்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். நான் எதையும் மிகவும் ஆராய்ந்து விமர்சனம் செய்ய

Madurai Passport Office ParidhabangalMadurai Passport Office Paridhabangal

Madurai Passport Office Paridhabangal  2007 ஆம் வருடம்  ஒரு சிறிய சாப்ட்வேர் கம்பெனியில் குறைந்த வருமானத்தில் வேலை பாத்துட்டு இருந்தேன். ஒரு நாள் கம்பெனியின் ஓனர் கூப்பிட்டு மலேசியாவில் ஒரு வேலை காலியாக உள்ளது என்றும் ஒரு வாரத்தில் சேர