முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Night Of - 2016

The Night Of - Crime Investigation Mini Series Review In Tamil இது HBO வெளியிட்ட ஒரு Crime based Mini Series . 

ஒரே ஒரு சீசன் , அதில் 8 எபிசோட்கள். 

க்ரைம் இன்வெஸ்டிகேஷன்+ Prison Survival + Court Room drama மூன்றும் கலந்தது இந்த தொடர். 

IMDb 8.5 
தமிழ் டப் இல்லை. 

The night of hbo mini series review in tamil,  crime based mini series, gripping mini series, Riz Ahmed, watch mini series in tamil, download tamilNazir Khan நியூயார்க் நகரில் காலேஜில் படிக்கும் இளைஞன். சொந்த நாடு பாகிஸ்தான் ஆனால் பிறந்தது அமெரிக்காவில். அவனுடைய அப்பா டாக்ஸி ஓட்டுனர். 

ஒரு நாள் காலேஜ் நண்பர்கள் அழைப்பின் பேரில் அப்பாவின் Cab ஐ அவருக்கு தெரியாமல் எடுத்துக்  கொண்டு பார்ட்டிக்கு போகிறான். 

போகும் வழியில் வழி தவறி விட ஒரு கட்டத்தில் அழகிய இளம்பெண் ஒருவர் Cab என நினைத்து இவன் காரில் ஏறுகிறாள்.  இவனும் அவளை இறங்க சொல்லாமல் அவள் சொல்லும் இடத்திற்கு போகிறான். இருவரும் பேசி பிடித்து விடுகிறது. 

அவளுடைய வீட்டிற்கு போகிறார்கள் இருவரும். சில போதை மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு சரக்கடிக்கிறார்கள். அப்புறம் இருவரும் Sex   வைத்து கொள்கிறார்கள். அப்புறமா இவன் போதை மாத்திரை காரணமாக தூங்கி விடுகிறான். 

எந்திருச்சு பார்த்தா அந்தப் பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். 

இவன் பயந்து போய் அங்க இருந்து எஸ்கேப் ஆகி ஓடிவிடுகிறான்.  

ஆனா அவன் கிரகம் ஒரு சின்ன ட்ராபிக் வயலேஷன்ல சிக்கி போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வச்சுறுது . 

சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவனுக்கு எதிராக இருக்க அங்கயே அந்த பொண்ணை கொன்றதாக கைது செய்யப்படுகிறான். 

அதற்கு அப்புறம் நடக்கும் விசாரணைகள் மற்றும் சட்டப்போராட்டத்தை மிகவும் நுணுக்கமாக காட்டுகிறது தொடர். 

விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது கொடூரமான ஜெயிலுக்கு அனுப்பப் படுகிறான் ஹீரோ. அங்கு அவன் எப்படி சர்வைவ் பண்ணுகிறான் என்பது இன்னொரு ட்ராக்கில் செல்கிறது. 

தொடர் மெதுவாக தான் செல்லும் ஆனால் நல்ல gripping ஆன திரைக்கதை. 

கதாபாத்திரகள் தேர்வு, நடிப்பு, பிண்ணனி இசை, ஒளிப்பதிவு என எல்லாமே Top quality. 

Violent , Drugs content ரொம்பவே அதிகம்.  Sexual  content ம் இருக்கு. 

இந்த தொடரின் டைரக்டர் Steven Zailian profile பார்த்தேன். Schindler's List படத்தோட ரைட்டர் இவரு தான் போல. 

Crime Genre ரசிகர்கள் தவற விடக்கூடாத தொடர் இது. Worth Watching 🔥🔥


Genre: Crime drama

Created by: 
Richard Price
Steven Zaillian

Based on: 
Criminal Justice by Peter Moffat

Written by:
Richard Price
Steven Zaillian

Directed by: 
Steven Zaillian
James Marsh

Starring: 
John Turturro
Riz Ahmed
Bill Camp
Payman Maadi
Poorna Jagannathan
Sofia Black-D'Elia
Afton Williamson
Ben Shenkman
Jeannie Berlin
Paul Sparks
Ned Eisenberg
Nabil Elouahabi
Michael Kenneth Williams
Glenne Headly
Amara Karan
Kirk "Sticky Fingaz" Jones
Mohammad Bakri
Ashley Thomas
Paulo Costanzo
Chip Zien
Glenn Fleshler

Composer: 
Jeff Russo

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்