Kill Boksoon review
Action/Thriller #korean @netflix
#Tamil ❌
காசுக்கு கொலை பண்ணும் கம்பெனியில் வேலை பார்க்கும் ஹீரோயின்
மகளுக்காக இந்த தொழிலில் இருந்து வெளியே வர முயற்சி செய்கிறார்
இதனால் அந்த கம்பெனி ஓனர் & கூட வேலை பார்க்கும் கொலைகாரர்களுக்கு நடுவே வரும் பிரச்சனைகள்.
படம் லைட்டா ஜான் விக் வைப்ல இருக்கும். அங்க Continental இங்க MK . அங்க Wick வெளில வர டிரை பண்ணுவாரு இங்க ஹீரோயின்.
ஆனா கதை John Wick யை விட நல்லா இருந்தது. கொரியன் படுத்துக்கே உரிய மெதுவான கதை சொல்லும் விதம்
Fight Choreography நல்லா இருந்தது.
நல்ல க்ளைமேக்ஸ்
Decent Watch 👍
கருத்துகள்
கருத்துரையிடுக