Loving Adults Tamil Review
#Danish #netflix
மகனுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த பெற்றோர்கள்.
கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிககிறாள். இதனை எப்படி டீல் பண்ணிணா என்பதை பல ட்விஸ்ட்டுகளுடன் சொல்கிறது படம்.
Decent #Crime #thriller . கண்டிப்பாக பார்க்கலாம் 👍
#Tamil ❌
உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் மகனுக்காக தனது கேரியரை இழக்கும் அம்மா. அப்பா அந்த பையனுக்காக உழைக்கிறார்.
ஒரு கட்டத்தில் மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது.
அந்த சமயத்தில் கணவனின் தகாத உறவை கண்டுபிடிக்கிறார் மனைவி.
இந்த நிலையில் விவாகரத்து ஆகி பிரிந்து விட்டால் இவ்வளவு நாள் செய்த தியாகம் வேஸ்ட்டாக போய்விடும் என்ற நிலையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் எடுக்கும் சில முடிவுகள் படத்தை நகர்த்தி செல்கிறது.
படம் கொஞ்சம் ஸ்லோ ஆனால் சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட்கள் உடன் நன்றாக போகிறது.
குடும்பம் பிரியாமல் இருக்க எந்த அளவுக்கு அந்த அம்மா போகுது என்பது தான் படம்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக