முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Oppo Enco M32 - Bluetooth Neckband Review

Oppo Enco M32 - Bluetooth Neckband Review 

எனக்கு தெரிஞ்சு 1 Plus Bulletz 1500 ரூபாய் ரேன்ஜில் தரமான ஒரு neckband. அதை உபயோகித்தால் எதை வாங்குவது என ஒரே குழப்பம். Boat Rockerz 330 ANC வாங்கி பிடிக்காமல் திரும்ப கொடுத்து விட்டேன். 

Oppo Enco M32 - Bluetooth Neckband Review  Oppo Enco M32 - Bluetooth Neckband Review in tamil, best Bluetooth headset review, best and affordable


ட்விட்டரில் கேட்டதில் நிறைய பேர் Oppo Enco M32 நன்றாக இருக்கும் என்று சொன்னதால் வாங்கினேன். 

Oppo Enco M32 - Bluetooth Neckband Review  Oppo Enco M32 - Bluetooth Neckband Review in tamil, best Bluetooth headset review, best and affordable


Packing, Look & Feel : 

Packing நல்லா இருந்தது. நான் வித்தியாசமா இருக்கட்டும் என்று Green Color வாங்கி இருந்தேன். ஒகே ரகம். இன்னொரு கலர் கருப்பு.  

Oppo Enco M32 - Bluetooth Neckband Review  Oppo Enco M32 - Bluetooth Neckband Review in tamil, best Bluetooth headset review, best and affordable



Features: 

USB Type-C port  charging

Fast Charging

Water Resistance

10 mm Drivers

20 hours of listening with 10 minutes of charging (Not tested)

28 hours per charge (Not tested)

Oppo Enco M32 - Bluetooth Neckband Review  Oppo Enco M32 - Bluetooth Neckband Review in tamil, best Bluetooth headset review, best and affordable


Fit: 

Ear piece design நல்லா இருந்தது. ஒரு சின்ன வளையம் மாதிரி அதுல  அட்டாச் ஆகிருக்கு. அது காதில் கரெக்டா ஃபிட் ஆக உதவுகிறது. 

Oppo Enco M32 - Bluetooth Neckband Review  Oppo Enco M32 - Bluetooth Neckband Review in tamil, best Bluetooth headset review, best and affordable


இரண்டு ear piece களை இணைத்தால் headset off ஆகி விடும். மறுபடியும் Piece களை பிரித்தால் உடனடியாக ON ஆகிவிடும். 

Oppo Enco M32 - Bluetooth Neckband Review  Oppo Enco M32 - Bluetooth Neckband Review in tamil, best Bluetooth headset review, best and affordable


Pairing, connecting, disconnecting என எல்லாமே ஃபாஸ்ட்டாக இருந்தது. 

Music & Call Quality: 

பாடல்களில் இசை தெளிவாக இருக்கிறது. 

BASS நன்றாக இருந்தது. 

Clarity also good. 

I'm not expert though. 


இன்னும் நீண்ட நேர கால் பேசவில்லை ஆனால் பேசிய வரைக்கும் வாய்ஸ் தெளிவாக இருந்தது. எதிர் தரப்பிலும் எந்த குறையும் சொல்லவில்லை. 

Personal opinion: 

எனக்கு என்னமோ Music Quality one plus ஐ விட நன்றாக இருந்தது. 


Conclusion: 

2 வருஷம் One Plus use பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை இந்த Oppo Enco M32. 

Go for it .. Worth for money. 


Note : Service & Support no idea . It's all about only product. 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்