Creed Review
Creed & Rocky Balboa - Boxing Legends & Friends
இறந்து போன Creed'ன் மகனுக்கு coach ஆகிறார் Rocky
இவனை விட திறமையானவனுடன் மோத நேரிடுகிறது.Who wins ?
- Sylvester Stallone best performance
- Michael Jordan 🔥
- Sentiments 👌
IMDb 7.6 🟢 | RT 95 🟢🟢
Adonis நல்ல படித்து வேலையில் இருக்கும் இளைஞன்.ஆனால் அவனது ஆர்வம் பாக்ஸிங் தான்.
Adonis பிரபல குத்துச்சண்டை பிரபலத்திற்கு illegal'a பிறந்த மகன். தனது அப்பாவின் பெயரை உபயோகிக்காமல் பாக்ஸிங்கில் பெரிய ஆளாக வேண்டும் என முயற்சிக்கிறான்.
முறையான பயிற்சி எடுக்க தனது அப்பாவின் நண்பன் மற்றும் போட்டியாளாரான Rocky Balboa ன் உதவியை நாடுகிறான்.
முதலில் மறுக்கும் Rocky பின்பு சரி என்று சொல்லி பயிற்சி கொடுக்கிறார்.
தன்னை விட திறமை மற்றும் பலம் வாய்ந்த ஒருவனுடன் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. இதில் ஹீரோ வென்றானா என்பதை படத்தில் பாருங்கள்.
Rocky Balboa கதாபாத்திரத்தில் Sylvester Stallone ஜொலிக்கிறார். செம நடிப்பு.. Michael B Jordan ம் கட்டுமஸ்தான உடலுடன் மெனக்கெட்டு இருக்கிறார்.
சின்ன ரொமான்ஸ் போர்ஷன், குடும்ப சென்டிமென்ட் போர்ஷன் என எல்லாமே பக்காவாக செட் ஆகி இருக்கிறது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக