The Sea Beast - 2022 [Animation] - Review In Tamil
இவர்களுடன் சேர்ந்து ஒரு அனாதை சிறுமி செய்யும் சாகசங்கள் தான் படம்.
IMDb 7.1
Tamil dub ✅
Available @netflix
ஆக்சன் காட்சிகள் சிறப்பாக உள்ளது. ஹீரோவும் சிறுமியும் சேர்ந்து செய்யும் அட்வென்ட்சர்கள் அருமை.
படத்தின் முக்கியமான கதாபாத்திரமான Sea Beast நன்றாக டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
ஆரம்பத்தில் கொஞ்சம் போர் அடித்தாலும் நேரம் செல்ல செல்ல பிக் அப் ஆகிறது.
மொத்தத்தில் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வீக் எண்டில் பார்க்க தரமான படம்.
கண்டிப்பாக பாருங்கள் 👍👍👍
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக