ஒரு பெங்காலி க்ரைம் த்ரில்லர். பெங்காலி படம் இது வரைக்கும் பார்த்தது இல்ல. இதான் முதல் படம்.
ஒரு வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்து இருப்பதை கேள்விப்பட்டு போலீஸ் உள்ளே போகிறது. அங்கு நடந்த கொடூரம் என்ன என்பது தான் படம்.
நண்பர் ஒருவர் டவுன் லோட் பண்ண லிங்க் கேட்டார் வித்தியாசமான படமா இருக்கேன்னு பார்த்தேன்.
பங்களாதேஷில் 2020 ல் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
இளகிய மனம் உள்ளவங்க எல்லாம் ஓரமா போய்டுங்க. படம் பாத்து முடிச்சு ஒரு மாதிரி ஆகிடுச்சு. பாக்க அவ்வளவு ஈஸியான படம் கிடையாது.
படம் படு பயங்கர violent & too much disturbing.
Strictly 18+
Trailer Link:
கருத்துகள்
கருத்துரையிடுக