கொடூரமான டாக்குமெண்டரியா இருக்கு..
கொல கொடூரமான படத்தை எல்லாம் கேஷீவலா பார்த்துருக்கேன்.
ஆனால் இந்த டாக்குமெண்டரி ரொம்பவே disturbing.
நம்ம சாப்பாடு, பொழுதுபோக்கு, பொருட்கள் உற்பத்தி பண்ண எப்படி எல்லாம் விலங்குகளை use பண்ணுறோம் என்பதை சொல்லும் படம்.
விலங்கு பண்ணைகளில் Hidden Cam வைச்சு அங்க நடக்குற கொடுமையெல்லாம் வீடியோவா எடுத்துருக்காங்க.
மயக்க மருந்து இல்லாமல் மாட்டு கொம்பை வெட்றது, குடும்ப கட்டுப்பாடு, ரோமங்களுக்காக உயிரோட தோலை உரிப்பது எல்லாம் ரொம்ப கொடுமை.
மனிதன் எவ்வளவு கொடூரமானவன் 😓😓😓
நல்ல வேளை கடைசி 20 நிமிஷ வீடியோ ஓடல 😢😢
கருத்துகள்
கருத்துரையிடுக