முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Tatkal Booking in Mobile App - Tips

Tatkal Booking in Mobile App - Tips  Before Booking:  1. முதலில் IRCTC App update ஆகி லேட்டஸ்ட் வெர்ஷன்ல இருக்கானு பாருங்க (Login Problem வந்தா இதுவும் ஒரு ரீசன்)  2. Login பண்ணதுக்கு அப்புறம் Bio Metric Authentication "ON" பண்ணுங்க.  3. Master List ல Passenger details சேருங்கள் .  4. IRCTC Wallet ல் தேவையான அளவு பணத்தை லோட் பண்ணி வைச்சுக்கோங்க.  5. Logout - பண்ணிட்டு Finger Print வைச்சு லாகின் பண்ணி எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக் கொள்ளுங்கள்.  During Ticket Booking:  1. மொபைலை Do Not Disturb (DND) Mode ல் போடுங்கள்.  2. 9.58 /10.58 மணிக்கு மேல் லாகின் செய்வது நல்லது.  3. அதற்கு முன்னாடி லாகின் பண்ணுணா அங்க இங்க கிளிக் பண்ணி Session Expire ஆகாம பார்த்துக் கொள்ளுங்கள் 4. 9.59 / 10.59 மணிக்கு From, To , Date  , Tatkal, Premium Tatkal தேர்ந்தெடுத்து Train List பேஜ்க்கு போய் வெயிட் பண்ணவும்.  5. App லயே டைம் காட்டும் சரியாக 10/11 மணி ஆனவுடன் SL/AC ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.  6. Passenger Details click பண்ணுனா கொஞ்ச நேரம் சுத்திட்டு நேரடியாக Master List காட்டும்.  7. அதில் செலக

Sweet Tooth - Season 2 Review

Sweet Tooth - Season 2 @netflix Review 8 Episodes Tamil ❌ முதல் சீசன் முடிந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது. முதல் சீசன் ரிவ்யூ லிங்க் கீழே உள்ளது.  இந்த சீசனை பொறுத்த வரைக்கும் நிறைய எமோஷனல் காட்சிகள். வித விதமான விலங்குகளின் சாயலில் இருக்கும் Hybrid குழந்தைகளை கெட்டவர்களிடம் காப்பாற்றுவதை சுற்றி நகர்கிறது.  தொடரின் முக்கிய Hybrid குழந்தையான Gus , Last Men குழுவிடம் மாட்டிக்கொண்டு மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சிறையில் மாட்டிக் கொள்கிறான்.  அந்த குழந்தைகளின் வளர்ப்பு அம்மா, Jepperd மற்றும் Bear ஆகிய‌ மூவரும் இணைந்து பலம் பொருந்திய Last Men ஆக்கிரமித்து உள்ள Zoo வில் இருந்து குழந்தைகளை மீட்பது பற்றிய சீசன் இது.. இன்னொரு டிராக்கில் டாக்டர் இந்த குழந்தைகளை சோதனை எலியாக மாற்றி தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயல்கிறார்.  இந்த சீசனில் Gus பிறப்பு பற்றிய உண்மைகள், அவனுடைய அம்மாவை பற்றிய தகவல்கள் தெரிய வருகிறது.  சில பேர் இறந்து விடுகிறார்கள், சில புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.  இந்த சீசன் ரொம்ப பரபரப்பாக இல்லை என்றாலும் நம்மை பார்க்க வைத்து விடுகிறார்கள்.  விலங்குகள் போன்று