Killers movie review in Tamil
ஜப்பான் - இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்த இயக்குநர்கள் இணைந்து இயக்கி வெளிவந்த ஒரு சீரியல் கில்லர்களை பற்றிய படம்.
OTT &Tamil ❌
Too violent.18+
Run Time : 2H 15M
படம் ரொம்பவே Violent & Disturbing
ஒரு கொடூரமான சீரியல் கில்லர் பெண்களை கடத்தி கொடூரமாக கொன்று அதை வீடியோ எடுத்து நெட்டில் போடுகிறான்.
இன்னொரு பக்கம் ஒரு ஜர்னலிஸ்ட் மனைவியை பிரிந்து ஒரு பெரிய அரசியல்வாதியிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறான்.
இந்த ஜர்னலிஸ்ட் அந்த சீரியல் கில்லர் வீடியோக்களை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சைக்கோவாக மாறிக்கொண்டே வருகிறான்.
இந்த ரெண்டு சைக்கோவும் வீடியோ கால்ல வேற பேசிக்கிறானுக.
இந்த படத்துல இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் என்னன்னா இந்த ரெண்டு சைக்கோல எவன் ரொம்ப கேடு கெட்ட சைக்கோவாக இருப்பான் என்று யோசிக்க வைத்தது தான்.
அதுவும் இல்லாமல் வெறும் சைக்கோ , கொலை என்று வைக்காமல் கதையும் இருக்கு.
கடைசில ரெண்டு சைக்கோக்களும் நேருக்கு நேர் சந்திக்கும் போது படம் முடிகிறது.
சூப்பரானா க்ளைமேக்ஸ் 💥
சீரியல் கில்லர் படங்கள் பிடிக்கும் என்றால் தாரளமாக பாக்கலாம்.
Not for light hearted
கருத்துகள்
கருத்துரையிடுக