Online Rummy - ஏன் இதுல லாபம் பாக்க முடியாது? ஏன் இவ்வளவு உயிரிழப்புகள் ? Online Rummy - ஏன் இதுல லாபம் பாக்க முடியாது? ஏன் இவ்வளவு உயிரிழப்புகள்? என் நண்பன் எனக்கு கூறிய விளக்கம். அவன் ரொம்ப வருஷமா விளையாண்டான். இப்ப நிறுத்திட்டான். ரெண்டு பேர் மட்டும் விளையாடுறாங்கனு (1 Vs 1) வைச்சுக்கோங்க. ஒரு பக்கம் விளையாடுபவரை மட்டும் வச்சு பார்ப்போம் .உதாரணமாக மொத்தம் 3 கேம், ஒரு கேம் ஜெயிச்சா 42.5 ரூபாய் கெடைக்கும், 7.5 ரூபாய் ரம்மி கம்பெனிக்கு 1st Game - 25 Won - 42.50 Rummy Provider - 7.50 2nd Game - 25 Won - 42.50 Rummy Provider - 7.50 3rd Game - 25 Lost - 25 Rummy Provider - 7.50 இப்ப 3 கேம் விளையாடி, 2 கேம் ஜெயிச்சா கெடைக்குற லாபம் 85 (42.5+42.5) - 75 (25+25+25) = 10 ரூபாய். 3 கேம்ல , 2 கேம் ஜெயிச்சா கெடைக்குற லாபம் 10 ஓவா. 3 கேம்ல எத்தனை தடவ 2 கேம் ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? இதெல்லாம் உள்ள Algorithm எப்படி இருக்குனு தெரியாமல் போட்ட சின்ன கால்குலேஷன்.. உள்ள என்னத்த எழுதி வைச்சு இருக்காங்க என்பது அந்த அந்த கம்பெனிகளுக்கு மட்டும் தான் தெரியும். இதுல காசே க
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil