Vadh Movie Tamil Review
@NetflixIndia
#crime #thriller #Hindi
#Tamil ❌
⭐⭐⭐ .75 /5
வாங்கிய கடனுக்காக ரவுடிகளால் தினமும் டார்ச்சர் செய்யப்படுகிறார் ஒய்வு பெற்ற ஆசிரியர்.
ஒரு நாள் நடைபெறும் சம்பவம் இவரது வாழ்க்கையை மாற்றுகிறது
- Engaging 👍
- லைட்டா Drishyam சாயல்
- Brilliant Acting 👌
- எதார்த்தமாக இருக்கிறது (க்ளைமாக்ஸ் தவிர)
மகனுக்காக லோக்கல் தாதாவிடம் வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாத ரிட்டயர்டு ஆசிரியர் & அவரது மனைவி.
மகன் கைவிட்ட நிலையில் ரவுடிகளின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் ஒரு சம்பவம் பண்ணுகிறார்.
அதிலிருந்து மீண்டார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
படத்தோட பெரிய ப்ளஸ் ஆசிரியர் & அவரது மனைவியாக வருபவர்களின் நடிப்பு. குறிப்பாக ஆசிரியராக வரும் Sanjay Mishra நடிப்பில் கலக்கி இருக்கிறார்.
கண்டிப்பா பாக்கலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக