முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Poker Face - 2023 - Season 1

Poker Face Review  10 Episodes (2 Yet to release)  ⭐⭐⭐⭐.25/5  Knives Out 1 & 2 பட டைரக்டர் Rian Johnson உருவாக்கத்தில் வந்துள்ள Crime Investigation சீரிஸ் இது.  ஹீரோயினுக்கு யார் பொய் சொன்னாலும் கண்டுபிடித்து விடும் ஒரு திறன் உள்ளது. இதனை உபயோகித்து கெட்டவர்களை கண்டுபிடிப்பது தான் இந்த தொடர்.  இது ஒரே ஒரு கொலைகேஸ் துப்பறிவது பற்றியது இல்லை. ஒவ்வொரு எபிசோட்லயும் ஒரு புது கேஸ் வரும். ஆனால் ஹீரோயினின் மெயின் ஸ்டோரி லைன் ஒரு டிராக்கில் வரும்.  கிட்டத்தட்ட The Mentalist சீரிஸ் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம் (Concept Wise)  ஹீரோயின் ஒரு சூதாட்ட கிளப்பில் வேலை பார்க்கிறார். அங்கு தனது தோழி கொல்லப்படுகிறார். அதை கண்டுபிடிக்க முயல அந்த க்ளப்பின் ஓனருடன் பிரச்சினை ஆகிறது.  இவரை கொல்ல அந்த குரூப் துரத்த இவர் காரில் தனது வாழ்க்கையை நடத்துகிறார். இந்த பயணத்தில் இவர் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அங்கு நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க உதவுவது என போகிறது.  ரத்தக்களரி , வன்முறை , ஆபாசக் காட்சிகள் , சைகோ என ரொம்ப intense ஆக இல்லாமல் லைட்டாக ஜாலியாக போகிறது தொடர். அதுதான் இந்த தொடரின் பெரிய ப்ள

Gcam (Google Camera) - Introduction

Gcam (Google Camera) - ஒரு அறிமுகம்  நேத்து gcam & Stock Cam side by side ஒரு போட்டோ போட்டு இருந்தேன்.‌அத பாத்துட்டு நெறய பேர் APK லிங்க் கேட்டாங்க . அதுனால அது பத்தி தெளிவா கொஞ்சம் சொல்லிட்டா நல்லதுனு தோனுச்சு அதுக்கு தான் இந்த த்ரெட். Warning :  🔴 Only For Advanced Users 🔴 3rd Party apps உபயோகிக்கும் போது நிறைய ரிஸ்க் இருக்கு. அதுனால இத பத்தி தெரியாதவர்கள் இதை தவிர்ப்பது நல்லது எனக்கு இத பத்தி கவலை இல்ல மொபைல்ல நல்ல போட்டோ எடுக்கனும் என்பவர்கள் தொடரலாம் சேதாரம் ஏதாச்சும் ஆச்சுனா கம்பெனி பொறுப்பு இல்ல  Google அவுங்களோட Pixel கேமரால யூஸ் பண்றது தான் Gcam.   இது அதிகாரப்பூர்வமாக வேற மொபைல்களுக்கு கொடுக்கப்படவில்லை.  ஆனா சில டெவலப்பர்கள் அந்த Source Code ஐ எடுத்து மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களில் வேலை செய்யுமாறு மாற்றி இருக்கிறார்கள் ‌.  இத பத்தி பாக்குறதுக்கு முன்னாடி எப்படி இந்த கேமரா ஆஃப் யூஸ் பண்ணா நல்லா தரமான போட்டோ எடுக்க முடியுது என்பதை சிம்பிளா பாக்கலாம்.  நல்ல போட்டோ எடுக்க 3 விஷயங்கள் அவசியம்.  1. Lens  2. Image Sensor 3. Image Processing Lens & Image Sensor - அது ம

Infinity Pool - 2023

 Infinity Pool - 2023 #scifi #horror  ⭐⭐⭐/5 Tamil ❌ ஹீரோ டூர் போற தீவுல தப்பு பண்ணி மாட்டுனா குற்றவாளியை அப்படியே மெமரியோட காப்பி பண்ணி அந்த காப்பியை கொன்னுடுவாங்க. இதுல மாட்ற ஹீரோவோட கதை.  - Sexual & Violent - Unique Concept - Mia Goth 👌 - Not for everyone 🚶

Ready Or Not - 2019

Ready Or Not Tamil review  @DisneyPlusHS புதுப்பொண்ணை கணவன் வீட்டுல சேக்கணும்னா அவர்கள் குடும்பத்துடன் கண்ணாமூச்சீ 🔪 விளையாடி ஜெயிக்கனும் என ரூல்ஸ் போடுறாங்க. - Decent Slasher movie - Engaging - Samara Weaving 👌 Don't expect much.. Just enjoy  good time pass movie .. Go for it. 

E.T. The Extra-Terrestrial - 1982

E.T. The Extra-Terrestrial Tamil Review  ⭐⭐⭐⭐.5/5 Tamil ❌ - ஏலியன் தெரியம பூமில மாட்டிகிது - Scientists இத தேடுறாங்க - ஏலியன் ஒரு பையன் கூட ப்ரண்ட் ஆகுது - இந்த பையன் & Co எப்படி அந்த ஏலியன காப்பாத்தி அதோட கிரகத்துக்கு அனுப்புனான்?  Fun & Adventure movie Kids கூட பாருங்க 👍

I See You - 2019

I See You Tamil Review  ⭐⭐⭐⭐/5 Dammnn ! What a movie 💥 ஒரு சின்ன ஊரு.. அதுல திடீர்னு பசங்க காணாம போறாங்க..  அத‌ விசாரிக்கும் டிடெக்டிவ் வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன எல்லாத்தையும் கனெக்ட் பண்ண விதம் மியூசிக் , லொக்கேஷன் எல்லாம் செம டார்க். ட்விஸ்ட்கள் 👌 Must Watch 👍

Plane - 2023

 Plane - 2023  #action  ⭐⭐⭐.5/5 #Tamil ❌ - பைலட் ஹீரோ புயல் காரணமாக விபத்தில் சிக்கிய ப்ளைட்டை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் காட்டுக்குள் தெரியாமல் இறக்குகிறார். - பயணிகள்+ பைலட் தப்பினார்களா ?  வழக்கமான ஒரு படம் Nothing New, Engaging & Time Pass Guaranteed 👌

Vadh - 2023 - Hindi

Vadh Movie Tamil Review   @NetflixIndia   #crime #thriller #Hindi #Tamil ❌ ⭐⭐⭐ .75 /5 வாங்கிய கடனுக்காக ரவுடிகளால் தினமும் டார்ச்சர் செய்யப்படுகிறார் ஒய்வு பெற்ற ஆசிரியர். ஒரு நாள் நடைபெறும் சம்பவம் இவரது வாழ்க்கையை மாற்றுகிறது  - Engaging 👍 - லைட்டா Drishyam சாயல்  - Brilliant Acting 👌 - எதார்த்தமாக இருக்கிறது (க்ளைமாக்ஸ் தவிர)  மகனுக்காக லோக்கல் தாதாவிடம் வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாத ரிட்டயர்டு ஆசிரியர் & அவரது மனைவி.  மகன் கைவிட்ட நிலையில் ரவுடிகளின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் ஒரு சம்பவம் பண்ணுகிறார்.  அதிலிருந்து மீண்டார்களா என்பதை படத்தில் பாருங்கள். படத்தோட பெரிய ப்ளஸ் ஆசிரியர் & அவரது மனைவியாக வருபவர்களின் நடிப்பு. குறிப்பாக ஆசிரியராக வரும் Sanjay Mishra நடிப்பில் கலக்கி இருக்கிறார்.  கண்டிப்பா பாக்கலாம்