The Pale Blue Eye Tamil Review
#Netflix #tamil ❌
மிலிட்டரி அகாடமியில் ஒருவன் கொல்லப்பட்டு இதயம் கிழித்து எடுக்கப்பட்டுள்ளது.
இதனை துப்பறிய வரும் ஹீரோ.
- Good Start, நடுல ஸ்லோ, கடைசில ✅
- Christian Bale & Melling acting 👌
- 1830 Setup & Snowy locations ✅
Slow but Worth Watching 👍
1830 களில் அமெரிக்காவில் உள்ள ஒரு மிலிட்டரி அகாடமியில் கொலை நடக்கிறது.
அந்த கொலையானவனின் இதயம் கிழித்து எடுக்கப்பட்டு உள்ளது.
அந்த கொலையானவனின் இதயம் கிழித்து எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் அகாடமிக்கு கெட்ட பெயர் வந்து விடும் என எண்ணி ரிட்டயர்டான டிடெக்டிவ்வான ஹீரோவை கூப்பிடுகிறார் அகாடமி தலைவர்.
நம்ம ஹீரோ தனிக்கட்டை சமீபத்தில் மகள் காணாமல் போய்விட்ட காரணத்தால் சோகமே உருவாக உள்ளார்.
அங்கு உள்ள ஒரு மாணவனின் உதவியுடன் கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். எந்த பக்கம் சென்றாலும் விசாரணை முன்னேற்றம் இல்லாமல் நிற்கிறது.
கடைசியில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிப்பது க்ளைமாக்ஸ் என்று நினைப்பீர்கள் ஆனால் அதற்கு அப்புறம் தான் ட்விஸ்ட் இருக்கு.
Christian Bale வழக்கம் போல கலக்கி இருக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பு.
நல்ல படம் தான் ஆனால் ரொம்ப ஸ்லோ . கண்டிப்பாக ஒரு டைம் பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக