Sick Tamil Review
Genre: #slasher #horror thriller
Tamil ❌
⭐⭐⭐.5 / 5
- கோவிட் டைம்மில் Quarantine பண்ண தனியாக உள்ள பங்களாவுக்கு செல்லும் தோழிகள். இவங்களை கொல்ல வரும் கில்லர்
- வழக்கமான Slasher படம் & நல்லா இருக்கு 👍
- 30 நிமிஷம் ஸ்லோ, அடுத்த 1 Hour 🔥🔥
ஏப்ரல் 2020 ல் கோவிட் டைம்மில் இருந்த சூழ்நிலையை வைத்து எடுக்கப்பட்ட ஒரு Slasher படம் இது.
இந்த படதோட ரைட்டர் Scream படங்களுக்கு பணிபுரிந்து உள்ளார்.
கோவிட் காரணமாக ஊருக்கு வெளியே பக்கத்துல யாருமே வசிக்காத ஒரு பங்களாவுக்கு ஹீரோயின் மற்றும் அவளது ப்ரண்ட் இருவரும் செல்கிறார்கள்.
நன்றாக போய் கொண்டு இருக்கையில் முகமூடி போட்ட ஒருவன் இவரகளை கொல்ல வருகிறான்.
இவனிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
Slasher படத்துக்கே உரிய செட்டிங்குகள்.. புதுமை என்று பார்த்தால் கோவிட்யை உபயோகித்தது.
முகமூடி போட்டவன் கொல்ல வருவதற்கான காரணம் நம்ப முடியாமல் இருந்தாலும் கோவிட் சமயத்தில் மக்கள் இருந்த மனநிலையில் எதுவும் நடக்கலாம்.
நல்ல Slasher படம் கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக