Forest Based Movies Recommendation
பெரும்பாலான படத்தின் காட்சிகள் காட்டுக்குள் நடப்பது போன்று எடுக்கப்பட்ட சில படங்களை பார்க்கலாம்.
#movies #forest #forests
1. Predator - 1987
அடர்ந்த காட்டுக்குள் ஏலியனிடம் மாட்டும் ஒரு மிலிட்டரி குரூப்பின் சர்வைவல் படம். அர்னால்ட்🔥
![]() |
2. Calibre -2018 @NetflixIndia
காட்டுக்குள் வேட்டைக்கு போகும் இரண்டு நண்பர்கள். அங்கு நடக்கும் ஒரு விபத்தும் அதன் விளைவுகளும்.
3. War of the arrows - 2011
Tamil Dub ✅ @YouTubeIndia
எதிரி நாட்டு படைகளிடம் இருந்து தங்கச்சியை காப்பாற்ற போராடும் வில் வித்தை வீரன்.
4. Annihilation - 2018 @NetflixIndia
ஒரு மர்மமான காட்டுப் பகுதிக்குள் ஆராய்ச்சி செய்ய போகும் குழு எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.
5. The Lost City - 2022 @PrimeVideo
அழிந்து போன ஒரு பழைய நகரத்தை கண்டுபிடிக்க நாவல் எழுதும் பெண்ணை கடத்துகிறது வில்லன் குரூப் . அவர் தப்பிய பின் காட்டில் செய்யும் சாகசங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக