Alienoid – 2022 – Korean

Alienoid Korean Movie Review In Tamil

வேற்றுகிரக ஏலியன்கள் மனிதர்களுக்கே தெரியாமல் அவங்க கைதிகளை மனிதர்களின் மனதில் சிறை வைக்கிறார்கள். 
ஏலியன்கள் மனிதர்களின் மனதில் இருந்து தப்பித்தால் என்ன ஆகும். 
Sci Fi, Multiverse, Time Jump, Fantasy, Magic, Action, Aliens, Robots, comedy என எல்லாமே இருக்கு 🙌
நல்ல படம் ஆனால் டைம் லைன் மாறி மாறி வருவதால் கொஞ்சம் புரிய கஷ்டம் . 
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
Alienoid movie review, alienoid tamil review, alienoid Korean Movie Review in tamil, alienoid Review in tamil, Sci Fi movie review in tamil

படம் 1380 களில் ஆரம்பித்து 2012 க்கு வந்து அங்க இருந்து 2022 க்கு ஜம்ப் ஆகுது. அதுக்கு அப்புறம் 1300 களில் நடக்கும் சம்பவங்களும் 2022 ல் நடக்கும் சம்பவங்களை மாறி மாறி வருகிறது. 
இந்த படத்தை பத்தி என்ன எழுத எதை விட என்று தெரியவில்லை. உங்களுக்கு Sci Fi, Adventure படங்கள் பிடிக்கும் என்றால் தாரளமாக பார்க்கலாம். 
கடைசியில் நல்ல ட்விஸ்ட் உடன் அடுத்த பார்ட் லீட் கொடுத்து முடித்து இருக்கிறார்கள். 

1 thought on “Alienoid – 2022 – Korean”

  1. உங்கள் அனைத்து விமர்சனங்களையும் படித்து இருக்கிறேன். அனைத்தும் அருமை. இதில் சில விஷ்யங்கள் மட்டும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து வெளியிடும் விமர்சனத்தில் தமிழ் டப் வந்திருக்கிறதா இல்லையா என்பதனையும் சொல்லலாம். அது போல 18+ இருக்கிறதா என்பதையும் எந்த ஒடிடி என்பதனையும் கொடுத்தால் அனைஅவருக்கும் உபயோகமானதாக இருக்கும் நன்றி தொடரட்டும் உங்கள் விமர்சனங்கள் விமர்சனம் எழுதும் நண்பர்கள் வேல்முருகன் விக்னேஷ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கார்கோ (Cargo) – 2017கார்கோ (Cargo) – 2017

கார்கோ (Cargo) – 2017 இது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜாம்பி (Zombie) திரைப்படம்.    ஜாம்பி திரைப்படங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு(நானும் அதில் ஒருவன்) . பல பரிமாணங்களில் ஜாம்பி படங்கள் வந்து விட்டது.  உதாரணமாக சீரியசான

Midnight Runners – மிட்நைட் ரன்னர்ஸ் – 2017Midnight Runners – மிட்நைட் ரன்னர்ஸ் – 2017

Midnight Runners Tamil Review  Cheong-nyeon-gyeong-chal Tamil Review  இது ஒரு கொரியன் ஆக்ஷன் காமெடி திரைப்படம். ட்விட்டரில் ஒரு நண்பர் பரிந்துரை செய்திருந்தார் அதனால் பார்த்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு காமெடி ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி. 

6565

65 movie review in Tamil  Tamil ✅ @Amazon (Not in India) ⭐⭐.75/5 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு விண்கற்கள் பூமியில் மோதியதில் டைனோசர்கள் இனமே அழிந்து விட்டது என படிச்சு இருப்போம்.  அந்த நிகழ்வை வைத்து வந்துள்ள