Alienoid Korean Movie Review In Tamil
வேற்றுகிரக ஏலியன்கள் மனிதர்களுக்கே தெரியாமல் அவங்க கைதிகளை மனிதர்களின் மனதில் சிறை வைக்கிறார்கள்.
ஏலியன்கள் மனிதர்களின் மனதில் இருந்து தப்பித்தால் என்ன ஆகும்.
Sci Fi, Multiverse, Time Jump, Fantasy, Magic, Action, Aliens, Robots, comedy என எல்லாமே இருக்கு 🙌
நல்ல படம் ஆனால் டைம் லைன் மாறி மாறி வருவதால் கொஞ்சம் புரிய கஷ்டம் .
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
படம் 1380 களில் ஆரம்பித்து 2012 க்கு வந்து அங்க இருந்து 2022 க்கு ஜம்ப் ஆகுது. அதுக்கு அப்புறம் 1300 களில் நடக்கும் சம்பவங்களும் 2022 ல் நடக்கும் சம்பவங்களை மாறி மாறி வருகிறது.
இந்த படத்தை பத்தி என்ன எழுத எதை விட என்று தெரியவில்லை. உங்களுக்கு Sci Fi, Adventure படங்கள் பிடிக்கும் என்றால் தாரளமாக பார்க்கலாம்.
கடைசியில் நல்ல ட்விஸ்ட் உடன் அடுத்த பார்ட் லீட் கொடுத்து முடித்து இருக்கிறார்கள்.
உங்கள் அனைத்து விமர்சனங்களையும் படித்து இருக்கிறேன். அனைத்தும் அருமை. இதில் சில விஷ்யங்கள் மட்டும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து வெளியிடும் விமர்சனத்தில் தமிழ் டப் வந்திருக்கிறதா இல்லையா என்பதனையும் சொல்லலாம். அது போல 18+ இருக்கிறதா என்பதையும் எந்த ஒடிடி என்பதனையும் கொடுத்தால் அனைஅவருக்கும் உபயோகமானதாக இருக்கும் நன்றி தொடரட்டும் உங்கள் விமர்சனங்கள் விமர்சனம் எழுதும் நண்பர்கள் வேல்முருகன் விக்னேஷ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு