Violent Night Review
- ஒரு பணக்கார குடும்ப கிறிஸ்துமஸ் பார்ட்டியில் கொள்ளையடிக்க வரும் குரூப்
- Gift கொடுக்க வரும் real Santa Claus குடும்பத்தை காப்பாற்றுவதை பற்றிய படம்
- David Harbour 👌
- Dark Comedy,Slasher, Engagin & Bloody 🩸
- Time Pass ✅
OTT & #Tamil ❌
Must Watch👍
ஒரு பணக்கார பவுர்புல் லேடி வீட்டுல பல மில்லியன் டாலர்கள் வச்சு இருக்கு.
இதனை மோப்பம் பிடித்த ஒரு சைக்கோ திருட்டு குரூப் அதை கொள்ளை அடிக்க வருது.
அந்த லேடியின் மகன், மகள் , பேத்தி , பேரன் என அனைவரும் கிறிஸ்துமஸ் பார்ட்டி கொண்டாடும் அன்று தாக்குதல் நடக்கிறது.
பேத்தியின் நல்ல நடத்தையை பார்த்து உண்மையான Santa Claus பரிசு கொடுக்க வந்து இந்த கலவரத்துல மாட்டிக்கிறார்.
அந்த குழந்தையை காப்பாற்ற களத்தில் இறங்கும் Santa மொத்த குடும்பத்தையும் எப்படி வில்லன்களிடம் இருந்து காப்பாற்றினார் என்பதை ரத்தம் தெரிக்க பிளாக் காமெடியுடன் சொல்கிறது படம்.
இது மாதிரி பல படங்கள் வந்து இருக்குது..Home invasion+ Home alone படங்களின் கலவை தான் இது. என்ன இதில் கிறிஸ்துமஸ் தாத்தாவை உள்ளே நுழைத்து இருக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் தாத்தா எப்படி சண்டை செய்வாரு என கேள்வி வரும் இல்லையா அதுக்காக சின்ன ஃப்ளாஷ் பேக் உண்டு அவருக்கு.
Santa Claus 🎅 ரோலில் David Harbour (Stranger Things ல போலீஸா வருவார்) கலக்கி இருக்கிறார். மத்தபடி வேறு நடிகர்களுக்கு அவ்வளவு ஸகோப் இல்லை.
ஒரு நல்ல Slasher thriller, டைம் பாஸ் கேரண்டி 👍
கருத்துகள்
கருத்துரையிடுக