Holy Spider Tamil Review
செய்யும் பெண்களை கொல்கிறான். இதை கண்டுபிடிக்க வரும் பெண் நிருபர் சந்திக்கும் சவால்கள்.
IMDb 7.3 🟢
Tamil dub ❌
Content wise பார்த்தா Disturbing movie. Watch it on your own.
ஒரு கன்ஸ்டரக்சனில் வேலை பார்க்கும் குடும்பஸ்தன் தான் சீரியல் கில்லர். அழகான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பவன் சான்ஸ் கெடைக்கும் போது எல்லாம் விபச்சாரிகளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கொல்றான்.
விபச்சாரிகள் என்பதால் போலீஸ் அவ்வளவாக கண்டுக்காமல் இருப்பதானால் ஒரு பெண் நிருபர் இதனை விசாரிக்க வருகிறார். இவர் களத்தில் இறங்கி இந்த கொலைகாரனை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை சொல்கிறது படம்.
கொலை செய்யும காட்சிகள் ரத்தம் சொட்ட சொட்ட எதுவும் இல்லை என்றாலும் ரொம்பவே disturbing.
படம் முடியும் போது அந்த பெண் ரிப்போர்ட்டர் ஒரு வீடியோ பார்ப்பார். அது ரொம்பவே ஒரு ஸ்ட்ராங்கான மெஸேஜ்.
கண்டிப்பாக பார்க்கலாம்.
Serial killer movie fans and cinema lovers must watch 👍
கருத்துகள்
கருத்துரையிடுக