The Woman King - 2022
ஆப்பிரிக்காவில் 1800 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆக்சன் படம்.
படம் நல்லா இருக்கு ✅
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
IMDb 6.7 🟢| RT 94% 🟢
Tamil dub ❌
OTT ❌
ஒரு பெரிய சாம்ராஜ்யத்தில் இரண்டு குரூப்புகள் உள்ளன . அதில் ஒரு அரசரிடம் மிகவும் திறமை வாய்ந்த பெண்கள் படை உள்ளது. அந்த படையின் தலைவி தான் ஹீரோயின்.
இவளின் தலைமையில் எதிரிப் படைகளை எப்படி வெற்றி பெற்று ராணியாக ஆனார் என்பது தான் படம்.
ஹீரோயினாகViola Davis சிறப்பான தேர்வு. அந்த இளம் வீராங்கனையாக வருபவரும் அருமை.
கொத்தடிமை முறையின் கொடுமைகளையும் தொட்டு செல்கிறது படம்.
சண்டை , சென்ட்டிமென்ட் என கலந்த பேக்கேஜ்ஜாக உள்ளது.
கண்டிப்பாக பாருங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக