Post Apocalyptic Series- Part -1
1. The Walking Dead
போலீஸ்காரர் ஒருவர் ஆஸ்பத்திரியில் நினைவு தெளிந்து எந்திரிச்சு ஊரே. அழிஞ்சு போய் ஜாம்பி கூட்டமா இருக்கும். குடும்பத்தை கண்டுபிடிச்சு, தப்பித்த மக்களை காப்பாற்றி சர்வைவ் பண்றது தான் கதை.
11 Seasons , 177 Episodes #Netflix
Tamil dub ❌
2.The 100
பூமில வாழ முடியாமல் போனதால் விண்வெளியில் வசிக்க போகுது ஒரு குரூப். அங்கயும் இடம் பத்தாமல் பூமிக்கு திரும்பலாமானு 100 பேரை அனுப்பி செக் பண்ணுது. அவங்க பண்ற சர்வவவல் தான் கதை.
7 Seasons, 100 Episodes in #Netflix
Tamil dub ❌
3. The Handmaid's Tale
உலகத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கருவுறும் திறன் போய்விடுகிறது. கருவை சுமக்கும் திறன் உள்ள பெண்களை வலுக்கட்டாயமாக கூட்டி வந்து பெரிய பெரிய அதிகாரிகளுக்கு வாரிசு பெத்து கொடுக்க அனுப்புது அரசாங்கம்.
இதில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் கதை.
5 Season, 57 Episodes in Primevideo
Tamil dub ❌
4. The Last ship
ஒரு வைரஸ் தாக்குதலில் உலகம் அழிந்து விட அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒரு கப்பல் கேப்டனிடம் கொடுக்கப் படுகிறது. ஒரு விஞ்ஞானி உடன் போர் கப்பலில் சுற்றிக்கொண்டு கிடைக்கும் உதவியை வைத்து மருந்து கண்டுபிடித்தாரா என்பது தான் கதை.
5 Season, 56 Episodes
Tamil dub ❌
5. Into The Badlands
உலகம் அழிஞ்சு பின்பு நடக்கும் மாபியாக்கு நடுவுல மாட்டிக்கொண்ட ஹீரோ மற்றும் ஒரு சிறப்பு சக்தி பெற்ற சிறுவனை சுற்றி நடக்கும் கதை.
3 Season, 32 episodes (Tamil dub ✅)
கருத்துகள்
கருத்துரையிடுக