Post Apocalyptic Movies - Part 1
உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்ற படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். லொக்கேஷன்கள், ஆயுதங்கள் , வாழ முயற்சிக்க சந்திக்கும் சவால்கள் என வித்தியாசமாக இருக்கும். பிடித்த படங்களில் Random picks .
1. Children of Men - 2006
பெண்கள் கர்ப்பமாகும் திறனை இழந்து நிலையில்..ஒரு கர்ப்பமான பெண்ணை காப்பாற்ற நடக்கும் போராட்டம்.
2. I am legend - 2007
Zombie தாக்குதலில் உலகம் அழிந்து விட தனி ஆளாக தொற்றை தடுக்க தனியாக மருந்து தயாரிக்கும் விஞ்ஞானி பற்றிய கதை
3. Mad Max Fury Road - 2015
இந்த படத்தை பற்றி சொல்ல தேவையில்லை.. கண்டிப்பாக பாருங்கள்
4. Snow Piercer - 2013
உலகம் உறைபனியாகி உறைந்து விடுகிறது. ஒரே ஒரு ரயில் மட்டும் இதனை தாக்கு பிடித்து ஓடுகிறது. அதில் நடக்கும் சம்பவங்கள் தான் படம்.
5. 10 Cloverfield Lane - 2016
ஒரு பொண்ணு கண்ணு முழிக்கிறப்ப ஒரு Bunker ல இருக்கா . உலகம் அழிஞ்சு போச்சுனு சொல்றான் அங்க இருப்பவன். அங்க இருந்து அந்த பெண் தப்பித்தாளா ?
6. A Quiet Place 1 & 2
சவுண்ட் கேட்டா வந்து கொல்லும் ஏலியன்ஸ்ட இருந்து தப்பித்த மக்களின் கதை.
Read Full Review - A Quiet Place 1
Read Full Review - A Quiet Place 2
7. Finch
உலகம் அழிந்து போன பின்பு ஒரு நாயையும், ரோபோவையும் வைத்துக்கொண்டு உயிர் வாழும் ஒருவனை பற்றிய கதை
8. Alita : Battle Angel - 2019
பழசை எல்லாம் மறந்து கண்விழிக்கும் ஒரு மனிதக் தன்மை கொண்ட ரோபோவின் கதை.
9. Wall E -2008
உலகம் அழிந்து போன பின்ப வேஸ்ட் பொருள்களை சேகரிகக்கும் ரோபோ மற்றும் பூமி சரியாகிடுச்சா என பார்க்க வரும் ரோபோவுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் படம்.
10. 9 (2009)
உலகம் அழிந்து போன பின்பு ஒரு சாக்கு பொம்மை கண் விழிக்கிறது. எதுக்கு என்று படத்தில் பாருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக