Monica, O My Darling Review
கம்பெனில மூணு பேரை என் வயிற்றில் வளரும் குழந்தை உன்னோடது என சொல்லி அதே கம்பெனியில் வேலை பார்க்கும் மோனிகா ப்ளாக் மெயில் பண்றா.
மூணு பேரும் சேர்ந்து அவளை கொல்ல ப்ளான் பண்றானுக. அதனால் வரும் கலவரங்கள் தான் படம்.
Available in Netflix
Tamil dub ✅ இருக்குபா
படம் ப்ளாக் காமெடி வகையை சேர்ந்தது. படம் முழுவதும் Retro Style music மற்றும் பாடல்கள் உபயோகப்படுத்தி இருக்காங்க. அது நல்லாவே செட் ஆகி இருக்கு. யாரு கொலை பண்ணி இருப்பாங்க என்ற சஸ்பென்ஸ் நல்லா மெயின்ட்டைன் பண்ணி இருக்காங்க.
Monica கதாபாத்திரத்தில் Hina Qureshi அருமை.
Radhika Apte ரோல் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை .
நல்ல டைம் பாஸ் படம். கண்டிப்பாக பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக