Apocalypse Based Netflix Series
Kingdom
IMDb 8.3 🟢🟢 | 2 Seasons , 13 Episodes | Netflix
ஜாம்பியாக மாறிவிட்ட ராஜா. அவரை சுற்றி இருப்பவர்களின்பதவிக்கான அரசியல்.. மின்னல் வேகத்தில் நாடு முழுவதும் பரவும் ஜாம்பி தாக்குதல். இதற்கு நடுவே நாட்டை காப்பாற்ற போராடும் பட்டத்து இளவரசன். சூப்பரான சீரிஸ் இது. கண்டிப்பாக பாருங்க.
Sweet Tooth
IMDb 7.8 🟢 | 1 Season, 8 Episodes | Netflix
உலகம் அழியும் சமயத்தில் பாதி மனிதனும் பாதி மானும் கலந்து பிறந்த சிறுவன் Gus .
தன் தந்தையால் காட்டில் தனிமையில் வளர்க்கப் படுகிறான். 10 வயதில் தந்தை இறந்து விட தனது தாயை தேடி கிளம்புகிறான் Gus . ஆபத்தான பயணத்தில் அவன் செய்யும் சாகசங்கள் தான் தொடரின் கதை.
Sweet Home
IMDb 7.3 🟢| 1 Season, 12 Episodes | Netflix
ஒரு வைரஸ் தாக்குதலில் அப்பார்ட்மெண்ட்டில் சிக்க கொண்ட குரூப். இந்த வைரஸ் தாக்கினால் மனிதர்கள் ராட்சச மிருகமாக மாறி மற்றவர்களை எப்போது தாக்குவார்கள் என்று தெரியாது.
இதில் ஒருவன் தான் ஸ்பெஷல் ஆற்றல் கொண்ட ஹீரோவான சிறுவன்.
கருத்துகள்
கருத்துரையிடுக