PalmShore, Medavakkam, Chennai Review
இன்னிக்கு PalmShore, Medavakkam க்கு இன்னொரு விசிட்.
போன தடவை ஆபிஸோட போனதால் ஃபோட்டோ எடுக்க முடியல.
எல்லா ஐட்டங்களும் நல்லா இருந்தது.
நான் வெஜ் பிரியர்கள் மற்றும் அரேபியன் உணவு பிரியர்கள் கண்டிப்பாக போகலாம் .
ஆட்டுக்கால் சூப், 4 in 1 BBQ Chicken, Hummas
Mandi Rice என எல்லாமே நல்லா இருந்தது.
இவர்களின் Desserts ரொம்பவே நல்லா இருக்கும். இவர்களுடைய Signature Dish Kunafa 30 mts ஆகும்னு சொனனதால சாப்பிடல.
Coconut Pudding செம சூப்பரா இருந்தது. Loved it
2 Adult+1 Kid - Desserts ஓட சேத்து 2000 ரூபாய் பில் வந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக