Karthikeya Telugu Movie Review
இது ஒரு தெலுகு mystery thriller.
சுப்ரமணியபுரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் நடந்த மரணங்களால் மூடப்படுகிறது. இதனை பற்றி பேசுபவர்கள் பாம்பு கொத்தி இறந்து விடுகிறார்கள்.
Tamil ❌
Telugu ✅
Available @Primevideo
ஹுரோ இதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை எப்படி கண்டுபிடித்தார் என்பதை படத்தில் பாருங்கள்.
டாக்டர் படிக்கும் ஹீரோ வழக்கமான தெலுங்கு படத்தில் வரும் பாசமான குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு மெடிக்கல் கேம்ப்புக்காக சுப்ரமணியபுரம் ஊருக்கு செல்கிறார்கள்.
எதையுமே ஆராயும் குணம் கொண்ட ஹீரோ அங்கு நடக்கும் சில சம்பவங்கள் காரணமாக அந்த கோவிலை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறார்.
இந்த கோவிலின் மர்மம் என்ன என்பதை ஹீரோ கண்டுபிடித்தாரா என்பதை படத்தில் பாருங்கள்.
ஹீரோவாக நிகில், ஹீரோயினாக ஸ்வாதி. வழக்கமான பாணியில் லவ் போர்ஷன், காமெடி மற்றும் குடும்ப காட்சிகள்.
கோயிலின் மர்மம் மற்றும் அதனை சுற்றியுள்ள ட்விஸ்ட்டுகள் நன்றாக இருந்தது.
லவ் , ஃபேமிலி, பாட்டு போர்ஷனை குறைத்து விட்டு கோவில் பற்றிய போர்ஷனை அதிகரித்து இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்.
கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக