Boat Rockerz 330 ANC Bluetooth Neckband Tamil Review
இரண்டு நாள் யூஸ் பண்ணேன். எனக்கு அவ்வளவா திருப்தி இல்லை அதுனால ரிட்டர்ன் பண்ண போறேன். இந்த மாடல் வாங்கனும்னு ஐடியா இருக்குறவங்க ஏன்னு தெரிஞ்சுக்க படிங்க.
Look :
Look wise நல்லா தான் இருந்தது. ஆனா Ear phones இருக்கும் பகுதி கொஞ்சம் பெருசா இருந்தது. அதுல கொடுத்து இருக்குற Ear piece சரியா ஃபிட் ஆகல.. சின்ன சைஸ் போட்டா கரெக்டா இருக்கும் என நினைக்கிறேன்.
Music Sound Quality:
Sound நல்லா இருந்தது. Bass Effect ரொம்பவே நல்லா இருந்தது. ஆனா Bass எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்த மாதிரி ஃபீலிங்.
Active Noise Cancellation (ANC)
வெளிப்புற சத்தங்கள் கொஞ்சம் குறையுது. ஆனால் நார்மல் மோடுக்கும் இதற்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருப்பது போல் தெரியவில்லை.
ஆனால் ANC mode ON பண்ணதும் கொய்ய்ய்ங்னு ஒரு Feedback sound வருது. எல்லா ANC யும் இப்படி தான் இருக்குமானு தெரியல .
Ambient Mode ON பண்ணா வெளிய உள்ள சவுண்ட்ட பூஸ்ட் பண்ணி கொடுக்குது.
Call Quality:
மீட்டிங்ல எதிர்பக்கம் இருக்கும் நபர்களுக்கு நம்முடைய வாய்ஸ் கிளாரிட்டியில் ரொம்ப பெரிய மாற்றம் இல்லை என்று சொன்னார்கள்.
Overall :
Music & Call Quality - Ok
Build - Ok
ANC - No idea how effectively it works
Call Quality - Ok
Auto power off when connecting - Not available
Battery: looks good to me
Ear Piece - Big in size
நான் ஒரு வருஷத்துக்கு மேல One Plus Bullets Blue tooth headset யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.
அதனுடைய Performance ஐ இதனால் கொடுக்க முடியவில்லை.
நீங்க OnePlus மாதிரி ஒரு நல்ல Headset யூஸ் பண்ணாமல் டைரக்டா இத வாங்கி யூஸ் பண்ணா கண்டிப்பாக பிடிக்க வாய்ப்பு இருக்கு.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே.
கருத்துகள்
கருத்துரையிடுக