முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Prey - 2022

Prey Tamil Review 


Predator (1987) , அசுரன்(1995) அந்த டைம்ல இருந்தே Predator படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.  அதுனால இந்த படத்துக்கு ரொம்ப நாளாக வெயிட்டிங். 

பழைய Predator படத்துக்கு முன்னாடி நடக்குற மாதிரியான கதை. 1700 களில் மனிதன் Vs Predator தான் இந்த படம். 

Prey movie review in tamil,  prey Predator movie download, Predator movie download, watch prey movie free, download prey movie free, 10 Cloverfield Laஇந்த பட டைரக்டரோட இன்னொரு படமான      10 Cloverfield Lane தரமான படம். 

கடைசியாக Predator படங்களில் தனிப்பட்ட முறையில் பிடித்தது Alien Vs Predator (AVP). இந்த படமும் பிடித்த படங்களின் லிஸ்ட்டில் இணைந்தது.

காட்டுக்குள் ஒரு ஆதிவாசிகள் கூட்டம் வாழ்ந்து வருகிறது. டீன் ஏஜ் பெண்ணாண Naru க்கு வேட்டையாடி தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என விருப்பம். 

ஆனால் இவளது வேட்டையாடும் திறமை மேல் அவரது கூட்டத்திற்கு நம்பிக்கை இல்லை. ஒரு நாள் சிங்க வேட்டைக்கு அவரது கூட்டத்தினர் உடன் போகும் போது வேறு ஏதோ மிகப்பெரிய உயிரினம் வந்து போனதற்கான தடயங்களை கண்டுபிடிக்கிறார்.  

அதனை பின் தொடரும் போது நடக்கும் சம்பவங்கள் தான் படம். 

கதை எல்லாம் ஒன்னும் பெருசா இல்லை. பழைய Predator படத்தோட அதே டெம்ப்ளேட் தான் .‌ Predator லேட்டஸ்ட் டெக்னாலஜி வச்சு எல்லாத்தையும் போட்டுத்தள்ளிட்டு வரும். கடைசில மெயின் கேரக்டர் உடன் ஒண்டிக்கு ஒண்டி. 

இந்த படம் நல்லா இருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவா இருந்தாலும் போக போக பிக் அப் ஆகிடுச்சு. 

இந்த தடவை Predator நிறையா ஸ்கீரீன் டைம் கொடுத்து இருக்காங்க. இதுல நேருக்கு நேர் ஃபைட் பண்ற சீன் எல்லாம் இருக்கு. சில பல லேட்டஸ்ட் டெக்னாலஜி ஆயுதங்கள் எல்லாம் சூப்பர். 


ஆக்சன் சீக்குவென்ஸ் எல்லாம் நல்லா இருக்குது. 

கண்டிப்பாக பார்க்கலாம். நல்ல டைம் பாஸ் படம். 

Prey Download 

இந்த படத்தின் டவுன்லோட் லிங்க் வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவும். Twitter, Facebook என ஏதாவது ஒன்றில் இருந்து Direct Message அனுப்பவும். 

Predator Fans don't miss it.

Starring:
Amber Midthunder
Dakota Beavers
Stormee Kipp
Michelle Thrush
Julian Black Antelope
Dane DiLiegro

Directed by: 
Dan Trachtenberg
Screenplay by
Patrick Aison
Story by
Patrick Aison
Dan Trachtenberg

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

Suzhal - The Vortex - 2022

Suzhal - The Vortex - Tamil Series Review  விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் - காயத்ரி உருவாக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஸ்,ஸ்ரியா ரெட்டி மற்றும் பார்த்திபன் நடிபபில் Amazon Prime -ல் வெளிவந்துள்ள Crime Investigation Thriller .  IMDb 8.7 Tamil ✅ 1 Season , 8 Episode OTT Amazon Prime அழகான மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் சாம்பலூர். இந்த ஊரின் வாழ்வாதாரம் அங்கு உள்ள சிமெண்ட் தொழிற்சாலை.  அந்த தொழிற்சாலையின் யூனியன் லீடர் சண்முகம் ( பார்த்திபன்) அவரின் மூத்த மகள் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) . ஊரின் இன்ஸ்பெக்டர் ரெஜினா  (ஸ்ரியா) மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரை (கதிர்) .  ஊரில் ரொம்ப பிரபல திருவிழாவான 9 நாட்கள் நடைபெறும் மயான‌ கொள்ளை திருவிழாவை கொண்டாட ஊர்மக்கள் ரெடியாகிறார்கள்.  திருவிழாவின் முதல் நாள் அன்று இரவு இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. சிமெண்ட் ஆலை தீப்பற்றி எரிகிறது மற்றும் அதே நாளில் சண்முகத்தின் இளைய மகள் நிலா காணமல் போகிறார்.  இரண்டு கேஸ் களையும் விசாரிக்க ஆரம்பிக்கும் ரெஜினா மற்றும் சக்கரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை தரமான பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது தொடர்.