Prehistoric Planet – 2022

Prehistoric Planet Tamil Review – 2022

66 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி டைனோசர்கள் மற்றும் அதோடு வாழ்ந்த விலங்குகளின் உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும் Documentary Series இது.

 
IMDb 8.5
Episodes 5 
Tamil Subs ✅
Prehistoric planet review, prehistoric planet tamil review, prehistoric planet tamil dub download, pre historic tamil dubbed download , prehistoric pl

கடல், பாலைவனம், நல்ல தண்ணீர்,ஐஸ் மற்றும் காடுகளில் இவற்றின் வாழ்கையை சொல்லும் தொடர். 
Apple Tv + தயாரிப்பில் பிரபலமான David Attenborough குரலில் வெளிவந்ததுள்ளது‌ . 
இருக்குற எல்லா டெக்னாலஜி, கற்காலத்தை பற்றிய ஆராய்ச்சிகள், கற்பனைத்திறன் என எல்லாவற்றையும் கலந்து ஒரு பக்காவானா தொடரை கொடுத்து இருக்கிறார்கள். 
ஜிராஸிக்பார்க் படங்கள் மற்றும் இன்ன பல படங்களில் காட்டப்பட்ட டைனோசர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்து இருக்கும் என்பதை டெக்னாலஜி உதவியுடன் கொடுத்து இருக்கிறார்கள். 
இன்னொரு முக்கியமான விஷயம் Hans Zimmer ன் இசை. பிண்ணனி இசை செமயாக உள்ளது. நல்ல சவுண்ட் சிஸ்டம் உடன் பார்ப்பது சிறப்பு. 
David Attenborough அவர்களின் குரல் இன்னொரு பெரிய ப்ளஸ். 
கண்டிப்பாக குழந்தைகளுடன் பாருங்கள் 👍
Highly Recommended 🔥🔥🔥🔥🔥
Don’t miss it. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET (2020)DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET (2020)

டேவிட் அட்டன்பரோ – குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் விலங்குகள் பற்றிய பல ஆவணப்படங்களில் பணி புரிந்து உள்ளார்.    தனிப்பட்ட முறையில் அவருடைய விசிறி நான். அவருடைய டாக்குமெண்டரிகள் அனைத்தும் வாவ் சொல்ல வைக்கும் ரகங்கள்.

Don’t F**K With Cats: Hunting An Internet Killer- 2019Don’t F**K With Cats: Hunting An Internet Killer- 2019

இது ஒரு சீரியல் கில்லரை பற்றிய டாக்குமெண்டரி.  3 எபிசோட் ,  மொத்தம் 3 மணி நேரம் ஓடக்கூடியது.  இன்டெர்நெட்டில் திடீரென ஒரு வீடியோ வருகிறது. அதில் ஒருவன் இரண்டு பூனைகளை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு மூச்சு திணறச் செய்து

My Octopus Teacher – மை ஆக்டோபஸ் டீச்சர் – 2020My Octopus Teacher – மை ஆக்டோபஸ் டீச்சர் – 2020

 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த 1.5 மணி நேரம் ஓடக்கூடிய டாக்குமெண்டரி படம் தான் மை ஆக்டோபஸ் டீச்சர்.  இந்த வருடம் சிறந்த ஆவணப்பட பிரிவில் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.  இது தென் ஆப்ரிக்காவின் கடற்கரை ஓரம் உள்ள கடல்