LightYear - Tamil Review
Tamil dub ✅
Available @Hotstar
வேற கிரகத்துக்கு ஆராய்ச்சி பண்ண போற குரூப் அங்க மாட்டிக்கிறாங்க்.
அங்க இருந்து தப்பி பூமிக்கு திரும்ப வர ஹீரோ செய்யும் முயற்சிகள் தான் படம்.
45 நிமிஷம் பார்த்தேன் அதுக்கு மேல முடியல .
ஆர்வத்தை துண்டுகிற மாதிரி ஒன்னும் இல்ல.
குழந்தைகளுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
பசங்களுக்காக பாக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக