Reign Of Fire - 2002 - Movie Review In Tamil
IMDb 6.2
Tamil dub ✅
OTT ❌
ஒரு குரூப்பின் தலைவராக Quinn(Christian Bale )
இன்னொரு குரூப்பின் தலைவராக Denton(Matthew McConaughey)
படத்தில் பெரிய கதை எல்லாம் ஒன்னும் இல்ல. Human Vs Dragon சண்டை தான் படம்.
இரு ஹீரோக்களுக்கு நடுவில் வரும் பிரச்சினைகள் டிராகன்களை அழிக்க இவர்கள் போடும் திட்டங்கள் என நகர்கிறது படம்.
Matthew McConaughey மொட்டை போட்டுக்கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார்.
டிராகன் வரும் காட்சிகளில் கிராபிக்ஸ் ஆக்சன் எல்லாம் நல்லா இருக்கும்.
லாஜிக் எல்லாம் பாக்காமல் பாக்கலாம். நல்ல டைம் பாஸ் படம்.
கருத்துகள்
கருத்துரையிடுக