Keep Breathing Tamil Review - 2022 [Mini Series]
1 Season, 6 Episodes
சர்வைவல் தொடர்கள் மற்றும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த சீரிஸ் ஒன் லைனர் நல்லா இருந்ததால பாக்கலாம்னு ட்ரை பண்ணேன்.
குட்டி ஃப்ளைட் ஆக்ஸிடென்ட் ஆகி ஹீரோயின் தனியாக ஒரு காட்டுக்குள் மாட்டிக் கொள்கிறார் .இந்த காட்டில் இருந்து எவ்வாறு தப்பி வந்தார் என்பதை சொல்கிறது தொடர்.
ஒவ்வொரு எபிசோட்டும் 30-40 minutes ஓடுது.
சுருக்கமா சொல்லனும்னா better to stay away. ..3 Episode மேல தாணட முடியல.
Lost சீரிஸ் மாதிரி எதிர்பார்த்தேன். ஆனா ஆர்வத்தை தூண்டுகிற மாதிரி எந்த திருப்பமோ காட்சிகளோ இல்லை.
Survival கதைனா காட்டுக்குள்ள நடக்குறத நெறய காட்டனும்.. இதுல எப்ப பார்த்தாலும் ஹீரோயின் ஃப்ளாஷ்பேக் தான் ஓடுது.
ரொம்ப ரொம்ப ஆவ்ரேஜ்ஜான சீரிஸ்.
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக