உலகம் அழிஞ்ச பின்பு அப்பாவும் மகனும் கடற்கரையை நோக்கி செல்லும் பயணம் தான் படம்.
Mc Carthy அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட நல்ல ஒரு டிராமா படம்.
IMDb 7.2
Tamil dub ❌
OTT ❌
உலகம் அழிந்து விடுகிறது.அப்பாவும் மகனும் கடற்கரை பகுதியில் ஏதாவது நம்பிக்கை கிடைக்குமா என்பதை தேடி பயணம் செய்கிறார்கள்.
போகும் வழியில் இவர்கள் சந்திக்கும் மனிதர்கள், நடுவில் உலகம் அழியும் முன்பு இவர்களின் வாழ்க்கை, மனிதர்களை அடித்து சாப்பிடும் கூட்டம் என பலவற்றை சுற்றி நகருகிறது படம்.
படம் மெதுவாக போகும் ஆனால் ரொம்ப போரடிக்காமல் போகிறது.
கடைசியில் கடற்கரையை அடைந்தார்களா ? வாழ்க்கையில் ஏதாவது நம்பிக்கை கிடைத்ததா என்பதை படத்தில் பாருங்கள்.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍
Director: John Hillcoat
Cast: Viggo Mortensen, Kodi Smit-McPhee, Robert Duvall, Charlize Theron
Screenplay: Joe Penhall, based on the novel by Cormac McCarthy
கருத்துகள்
கருத்துரையிடுக