CBI பட வரிசையில் மம்முட்டி பிரபல அதிகாரியான சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த மலையாள investigation Thriller படம்.
IMDb 6.3
Tamil dub ✅
Available @Netflix
ஒரு அமைச்சர் கொல்லப்படுகிறார் அதை தொடர்ந்து பல கொலைகள் வரிசையாக நடக்கிறது.
போலீஸ் விசாரணையில் திணறுவதால் இந்த வழக்கு CBI வசம் வருகிறது .
பிரபல அதிகாரியான சேதுராமனிடம் வழக்கு வருகிறது .
இவர் விசாரிக்க தொடங்கியதும் வழக்கு பல திருப்பங்களை சந்திக்கிறது.
கடைசியில் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
முதல் பாதி கொஞ்சம் இழுத்தாலும் பிற்பகுதி கொஞ்சம் பரவாயில்லை.
படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். இதற்கு முந்தைய படங்களை நான் பார்த்தது
இல்லை . முந்தைய படங்களுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிதெரியவிலை.
இல்லை . முந்தைய படங்களுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிதெரியவிலை.
கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக