Swiss Army Man - 2016 Tamil Review
ரொம்பவே Weird ஆன படம்.
IMDb 6.9
Tamil dub ❌
OTT
தனியா தீவுல மாட்டிக்கொண்ட ஒருத்தன் வெறுத்து போய் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறான். அப்ப அங்க ஒரு பிணம் கரை ஒதுங்குகிறது. அந்த பிணத்தை நண்பனாக்கி அதன் மூலம் எப்படி தப்பிக்கிறான் என்பதை சொல்லும் படம்.
படத்தோட ஒன் லைனர் Weird a இருக்குல.. படம் முழுவதும் அதே தான்.
ரொம்ப பொறுமை வேண்டும் ..
இந்த படத்தை எல்லாம் எப்படி யோசித்து உருவாக்குறாங்கனு தெரியல .
சினிமா ரசிகர்கள் மற்றும் வித்தியாசமான படத்தை பார்க்க விரும்பும் நண்பர்கள் பார்க்கலாம்.
படத்துக்கு ஏன் இப்படி ஒரு பேர் வைச்சாங்கனு நீங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள் 😜
கருத்துகள்
கருத்துரையிடுக