4 பேரு ஒரு பள்ளிக்கூடத்துக்குள்ள நுழைந்து சிலரை கொன்று அனைத்து மாணவர்களையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள்.
IMDb 6.3
Tamil dub
OTT Amazon
அந்த பள்ளி மாணவியான ஹீரோயின் தன் திறமையால் தானும் தப்பித்து தனது சக மாணவர்களையும் எப்படி தப்பிக்க வைத்தார் என்பது தான் படம்.
ஹீரோயின் அம்மா சமீபத்தில் இறந்த காரணத்தால் யாருடனும் ஒட்டாமல் தனிமையில் உள்ளார்.
முதல் காட்சியில் அப்பாவுடன் வேட்டைக்கு செல்லும் போதே ஹீரோயினின் குணாதிசயத்தை தெளிவாக சொல்லி விடுகிறார்கள்.
படம் ஆரம்பத்தில் மெதுவாக சென்றாலும் பிற்பகுதியில் கொஞ்சம் வேகம் எடுக்கிறது.
டைம் பாஸ் படம் ஒரு தடவை பார்க்கலாம் 👍
DM for download link.
கருத்துகள்
கருத்துரையிடுக