Good Time Tamil Review
இரண்டு சகோதரர்கள் (ஒருவர் சிறிது மனவளர்ச்சி குன்றியவர்) வங்கி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதில் ஒருவர் போலீஸில் சிக்கி விடுகிறார்.
IMDb 7.3
Tamil dub ❌
OTT ❌
அவரை Bond ல் எடுக்க 10000 டாலர் திரட்ட முயற்சி செய்யும் சகோதரனின் கதை தான் படம்
சகோதரர்களில் ஒருவராக நடித்து இருப்பவர் Robert Pattinson . செம கலக்கலாக நடித்து இருக்கிறார்.
முதலில் காதலியின் அம்மா கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்கிறார். அது நடக்காமல் போக இவர் செய்யும் அடுத்தடுத்த முயற்சிகள் எவ்வாறு முடிகிறது என்பதை நல்ல திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நல்ல திரில்லர் படம் கண்டிப்பாக பார்க்கலாம் 👍
Director: Ben Safdie, Josh Safdie
Cast: Robert Pattinson, Ben Safdie, Buddy Duress, Jennifer Jason Leigh, Barkhad Abdi, Taliah Webster
Screenplay: Josh Safdie, Ronald Bronstein
Cinematography: Sean Price Williams
Music: Daniel Lopatin
கருத்துகள்
கருத்துரையிடுக