Everything Everywhere All At Once
என்னடா எல்லோரும் இந்த படத்துக்கு சில்லறைய சிதற விடுறாங்கனு ரொம்ப எதிர்பார்ப்புடன் பார்த்தேன்.
பார்த்து முடித்த உடன் என்னோட ரியாக்சன் "Wooooow" . செம ப்ரஷ்ஷான மூவி.
IMDb 8.7
Tamil dub ❌
OTT ❌
படத்தோட முக்கிய கான்செப்ட் Multiuniverse.
இந்த Multiverse concept ல குடும்பம் தான் முக்கியம்னு சென்டிமென்ட் வச்சாங்க பாரு... Top Class 👌👌
இந்த படத்த பத்தி சொன்னா ஸ்பாய்லர் ஆகிடும். இந்த படமெல்லாம் என்ன கதைனு தெரியாமல் பாக்கணும். அது ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கும்.
அந்த மாதிரி ஒரு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. So Just Go for it .
Strongly Recommend 🔥🔥🔥🔥🔥
Must Watch 🙌🙌🙌 Don't miss ...
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக