Green Room Tamil Review
A24 ல இருந்து வந்த இன்னொரு Horror Thriller
4 பேர் கொண்ட Music Band ஒரு பாரில் நடக்கும் கொலையை தெரியாத்தனமாக பார்த்து விடுகிறார்கள்
.
கொலைக்கு காரணமானவர்கள இவர்களை வெளியே விட்டால் பிரச்சினை ஆகும் என போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள்.
யாரு ஜெயிச்சா என்பது ரத்தக்களரியான படம்.
ஒரே பில்டிங்கில் நடக்கும் படம். சாதாரண கதை தான் ஆனால் நல்ல ஸ்கிரீன் ப்ளே.
கண்டிப்பாக பார்க்கலாம்👍👍.செமயான ஒரு ஹாரர் திரில்லர் 🔥🔥
கருத்துகள்
கருத்துரையிடுக