Zerodha - Small Case'nu ஒரு tool வச்சுருக்காங்க. Stock ல Invest பண்ண ஆரம்பிக்கிறவங்களுக்கு இது ஒரு அருமையான app.
இந்த ஆஃப் யூஸ் பண்ணனும்னா Zerodha அக்கௌன்ட் இருந்தா வசதி. ஆனா இப்ப ப்ரோக்கர்ஸ் எல்லாருமே Zerodha கூட அக்ரிமெண்ட் போட்டு அவங்க கஸ்டமர்களுக்கு இந்த சேவையை வழங்குகிறார்கள்.
Stock Investment பண்றது ஈஸி தான் என்றாலும் தப்பான ஸ்டாக்ல இன்வெஸ்ட் பண்ணுணா மொத்தமா நக்கிட்டு போயிடும். இதை தவிர்க்க வேண்டும் என்றால் இரண்டு முக்கியமான விஷயங்கள் செய்யனும்.
1.நல்ல ஸ்டாக் தேர்ந்து எடுக்கனும். அப்ப அப்ப (Quarterly,Yearly) அவங்க ரிசல்ட் சொல்றப்ப எல்லாம் டைம் எடுத்து படிச்சு பாக்கனும். (Fundamental Analysis)
2. மொத்தமா எல்லா பணத்தையும் கொண்டு போய் ஒரே ஸ்டாக்ல போட கூடாது . பிரிச்சு பிரிச்சு போடணும். (Diversification)
இல்லை எனக்கு இதுக்கு டைம் இல்ல ஆனா invest பண்ணணும் என்றால் அதற்கும் 2 வகை இருக்கு.
1. PMS - Portfolio Management Service - நம்ம அமௌண்ட கொடுத்துட்டா இன்னொரு ப்ரபஷனல் மேனேஜ் பண்ணுவாங்க. ஆனா மினிமம் 2லஞ்சம, 5 லட்சம், 10 லட்சம் இருந்தா தான் போக முடியும்.
2. Small Case
இதுல Stocks எல்லாம் குரூப் பண்ணி வச்சு இருப்பாங்க. 3 மாசத்துக்கு ஒரு தடவ அவங்களே அனலைஸ் பண்ணி ஸ்டாக் composition மாத்திக்கிடுவாங்க. நம்ம Approve பண்ணுனா போதும் Automatic a order execute ஆகிடும். ஆனா அதுக்கு ஒரு அமௌண்ட் சார்ஜ் பண்ணுவாங்க.
SIP setup பண்ணிக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக