ஒரு Sci Fi Drama. எதிர்காலத்தில் ஒரு குடும்பம் + ஒரு ரோபோ மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
திடீரென ரோபோ ரிப்பேர் ஆகிவிடுகிறது.
வாரன்ட்டி முடிஞ்சது + ரிப்பேர் பண்ண முடியாமல் போகிறது. ஆனால் ரோபோவில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் ஒரு மெமரி கார்டை கண்டுபிடிக்கிறார்.
அது ரோபோ முக்கியமான தருணங்களை பதிவு செய்து வைத்து உள்ளது.
அதனை பார்த்து ரோபோவை பற்றி மேலும் பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்கிறார்.
அது என்ன என்று படத்தில் பாருங்கள்..படம் செம ஸ்லோ.. பார்க்க ரொம்ப பொறுமை வேண்டும்.
வித்தியாசமான படம் பார்க்க வேண்டும் என்பவர்கள் ட்ரை பண்ணலாம்.
DM for download link.
கருத்துகள்
கருத்துரையிடுக