1970 களில் இதே பெயரில் வந்த படம் ரொம்ப ஃபேமஸ். அந்த படத்தின் Sequel போல டிரை பண்ணிருக்காங்க.
அந்த படத்தில் உயிர் தப்பிய ஒரு பெண் 50 வருஷமா அந்த கொலகாரனை தேடிக்கொண்டு இருக்கிறார்.
இன்னொரு பக்கம் ஒரு குரூப் ஆள் இல்லாத ஊருக்கு போகுது டெம்ப்ளேட். அங்க அந்த கொலைகாரன் வர்றான். ஆமா அந்த Chainsaw கொண்டுட்டு தான் வர்றான். கண்ணுல படுற எல்லாத்தையும் கொடூரமான கொல்றான்.
கடைசில இவன கொன்னாங்களா ? அந்த கிழவி இவனா பழி வாங்குச்சா? அந்த குரூப்லா யாராச்சும் தப்பிச்சாங்களா என்பது தான் படம்.
Slasher/Gore படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள். வன்முறை ரொம்பவே ஜாஸ்தி. மற்றவர்கள் தவிர்ப்பது நலம்.
கருத்துகள்
கருத்துரையிடுக