Qubani-ka-Meetha -Apricot Dessert

ஹைதராபாத் பக்கம் வசித்து இருந்தீர்கள் என்றால் இந்த இனிப்பை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் ‌‌.  நிறைய பேருக்கு பிடிக்காது ஆனால் எனக்கு மிகவும் பிடித்த Dessert களில் ஒன்று. 

ஆப்ரிகாட்டின் உருது பெயர் தான் Qubani. 

பதப்படுத்தப்பட்ட ஆப்ரிகாட் பழங்களை Syrup ல் போட்டு நல்லா திக்காக வரும் வரை காய்ச்சுவார்கள். வெறுமையாக சாப்பிட நன்றாக தான் இருக்கும் ஆனால் ஐஸ்கிரீம் உடன் கலந்து சாப்பிட்டால் ரொம்பவே அருமையாக இருக்கும்.

Hyderabad ல் வசித்த நாட்களில் Paradise ஹோட்டலில் பிரியாணியை ஒரு பிடி பிடித்து விட்டு இந்த Qubani ka meetha வை ஒரு Scoop icecream உடன் சாப்பிட்டால் அட அட அமிர்தமாக இருக்கும். 

இந்த ஃப்ளாஷ் பேக்கிற்கு காரணம் நேத்து பெட்டிக்கடையில் வாங்கி தின்ன இந்த ஆப்ரிகாட் தான் 😂😂

சென்னையில் கிடைப்பது போல தெரியவில்லை. இங்க எல்லாரும் Double Ka Meetha தான் வைச்சுருக்காங்க. 

ஏதாவது கடை தெரிந்தால் சொல்லுங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அபோகலிப்டோ ( Apocalypto )அபோகலிப்டோ ( Apocalypto )

அபோகலிப்டோ ( Apocalypto Tamil Review ) இது ஒரு பரபரப்பான ஸர்வைவல் (survival) பற்றிய திரைப்படம். பிரபல நடிகர் மெல் கிப்சன் எழுதி இயக்கிய படம். நாயகன் ஒரு ஆதிவாசி நிறை மாத கர்ப்பிணி மனைவி மற்றும் மகனுடன் ஒரு

[Documentary] Night Stalker : The Hunt For A Serial Killer -2021[Documentary] Night Stalker : The Hunt For A Serial Killer -2021

இது ஒரு டாக்குமெண்டரி. Night Stalker என பட்டப்பெயர் இடப்பட்ட Richard Ramirez எனும் கொடூர கொலைகாரனை கண்டுபிடித்ததை பற்றியது‌.  இந்த டாக்குமெண்டரி பற்றி பார்க்கும் முன் இந்த Richard Ramirez பற்றி பார்க்கலாம்.  1960 ஆம் வருடம் பிறந்த இவனின்

ஆர்கோ (Argo) – 2012ஆர்கோ (Argo) – 2012

ஆர்கோ (Argo) – 2012 3 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இத்திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். 1979 வது வருடம் ஈரான் நாட்டில் அமெரிக்காவுக்கு எதிராக நடந்த உள்நாட்டு கலவரத்தில் சிக்கிக்கொண்ட அமெரிக்க தூதரக அதிகாரிகளை எவ்வாறு