Pee Mak – 2013

Pee Mak – 2013 Thai Comedy Movie Review In Tamil 

நான் முதல் முதலாக பார்த்த தாய்லாந்து படம் Shutter. நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள் . இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது தமிழ்ல கூட சிவி என்று ரீமேக் செய்யப்பட்டது. நேத்து நண்பர் ஒருத்தர் Pee Mak படம் பாருங்க என்று சொன்னார். 

IMDb 7.3 

Tamil Dub ❌

OTT ❌

Tamil Remake ✅ (பயமா இருக்கு )

Pee mak Thai film review in tamil, movies like shutter, comedy horror movie

தாய்லாந்து படம் என்ற உடனே ஞாபகம் வந்தது Shutter தான். 

5 நண்பர்கள் மிலிட்டரியில் போர் முடிந்து நண்பனின் கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கே நண்பனின் அழகான மனைவி அவனுக்காக  காத்துக்கொண்டு இருக்கிறார். 

ஆனால் ஊரில் யாரும் இவர்களுடன் பழகுவது இல்லை. எல்லாரும் பார்த்தா மிரண்டு ஓடுகிறார்கள்.  நண்பனின் மனைவி இறந்துவிட்டார் என சொல்கிறார்கள். 

ஆனால் அந்த பெண் வீட்டில் குழந்தையோடு இருக்கிறார்.. இதில் எது உண்மை ? யார் பேய் ? என்பதை ஹாரரை குறைத்து காமெடியை அதிகமாக்கி சொல்லி இருக்கிற படம் தான் இது.

சும்மா சொல்லக்கூடாது காமெடி நன்றாகவே செட் ஆகி இருக்கிறது. அதுவும் பேயுடன் Dumb Charades விளையாடும் காட்சி, பொருட்காட்சியில் பேய் வீட்டுக்கு போறது, போட்டில் போகும் காட்சிகள் நம்மை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். 

குறிப்பாக அந்த கண்ணாடி போட்டவர் செம கலக்கல். 

படத்தோட பெரிய ப்ளஸ் என்னவென்றால் க்ளைமேக்ஸ் முன்னாடி வரைக்கும் யாரு பேய் என்பதை சஸ்பென்ஸ்ஸில் வைத்து இருந்தது தான். 

க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் இழுவை மாதிரி தெரிந்தது. மற்றபடி ஒரு வித்தியாசமான காதல் கதை 😂😂

சூப்பரான படம் மக்களே 👍👍 கண்டிப்பாக பாருங்கள்.   நான் ரொம்பவே enjoy பண்ணி பார்த்தேன்.‌ Don’t miss it … 

Shutter படம் தான் இந்த படத்தோட இயக்குனரின் முதல் படம் என்பது கூடுதல் தகவல் . 

Pee Mak Phrakanong (2013)

After serving for the war, Mak invites three soldiers whom he befriended, to his home. Upon arrival they witness the village terrified of a ghost. The three friends hear rumors that the ghost is Mak’s wife. Based on Thai folklore.

Watch Trailer: 

Directed by

Banjong Pisanthanakun

Written by

Nontra Khumvong

Banjong Pisanthanakun

Chantavit Dhanasevi

Produced by

Jira Maligool

Chenchonnee Suntonsaratoon

Suwimon Techasupinun

Pran Thadaweerawutar

Vanridee Pongsittisak

Starring

Mario Maurer

Davika Hoorne

Pongsathorn Jongwilas

Nattapong Chartpong

Auttarut Kongrasri

Kantapat Permpoonpatcharasook

Cinematography

Narupon Sohkkanapituk

Edited by

Tummarut Sumetsuppasok

Music by

Chatchai Pongpraphaphan

Hualampong Riddim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

1899 – Netflix Series1899 – Netflix Series

1899 – Netflix Series Review In Tamil பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த சீரிஸ் இது. முடிந்த வரை ஸ்பாய்லர் இல்லாமல் ரிவ்யூ கொடுக்க முயற்சி பண்றேன்.  In Short: Worth Watching 👍. Not for everyone. ரிவ்யூக்கு

தி டிசன்ட் ( The Descent) – 2005தி டிசன்ட் ( The Descent) – 2005

தி டிசன்ட் ( The Descent)  – 2005 இது ஒரு பிரிட்டிஷ் ஹாரர் திரைப்படம்.  முன்பின் தெரியாத ஒரு குகைக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் குழு கனவில் கூட நினைக்க முடியாத பிரச்சனையில் சிக்கி மீண்டார்களா என்பதை சொல்லும்

Knives Out (2019) & Gone Baby Gone (2007)Knives Out (2019) & Gone Baby Gone (2007)

Knives Out (2019) & Gone Baby Gone (2007) Tamil Review  இன்னிக்கு நம்ம 2 இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் படத்தை பத்தி பார்க்க போறோம்.  இரண்டு படத்துக்கும் என்னோட Recommendation – 🔥🔥🔥🔥🔥 Strongly Recommended.  ரெண்டு படமுமே அடுத்து