கி.பி. 193 மார்ச் 23 ஆம் தேதி உள்நாட்டு கலவரங்கள் மற்றும் அமைதியின்மையை பயன்படுத்தி அப்போதைய அரசரான Pertinax என்பவரை கொலை செய்து விட்டு ரோமப் பேரரசையே ஏலம் விட்டார்கள் அரசரின் நம்பிக்கையை பெற்ற முதன்மை காவலர்கள் Praetorian Guard (a special army supposedly loyal to the emperor),
இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர் ஜீலியானஸ் ( Julianus) . இவர் கொடுத்த தொகை அந்த ஆர்மில இருக்குற ஒவ்வொருவருக்கும் 250 தங்க கட்டிகள் . இன்றைய பணத்தில் பார்த்தீங்கனா $1 பில்லியன்.
சரி இத எதுக்கு Financial Crime என்று சொல்கிறோம் ? எவன் பொருள எவன்டா விக்கிறது என்கிற மாதிரி தனக்கு சொந்தமே இல்லாத பொருளை வித்து கல்லா கட்டுனதுனால தான் .
இந்த புது அரசர் பதவியில் இருந்ததது மொத்தம் 9 வாரங்கள் மட்டுமே.
சரி புது பேரரசர் பதவி ஏற்றவுடன் பண்ண முதல் காரியம் என்னவா இருக்கும் என்று சொல்லுங்கள் பாக்கலாம் ....
இதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளை இங்கு படிக்கலாம்: https://medium.com/illumination-curated/the-entire-roman-empire-was-once-auctioned-off-to-the-highest-bidder-5e3bd055e236
,
கருத்துகள்
கருத்துரையிடுக