Best Animated film க்காக ஆஸ்கர் வாங்கிய படம்.
நுகரும் மற்றும் சுவையை அறியும் திறன் அதிகமாக இருக்கும் ஒரு எலி எவ்வாறு பெரிய சமையல்காரராக மாறுகிறது என்பதை பற்றிய படம்.
படம் சூப்பரா இருக்கும். குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம்.
ஒரு சின்ன விபத்தில் City க்குள் வரும் எலி அங்கு உள்ள பிரபல ஹோட்டலில் வேலை செய்யும் சிறுவனுடன் நட்பாகிறது. எலியின் உதவியால் பெரிய குக் ஆகிறான் அந்த பையன்.
இதற்கு குண்டு வைக்கும் விதமாக பெரிய சமையல் Critic இவரது ஹோட்டல் உணவை பற்றி எழுத வருகிறார்.
இருவரும் சேர்ந்து எப்படி சமாளித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.
நல்ல சிம்பிளான கதை . அருமையான அனிமேஷன் . கண்டிப்பாக பார்க்கலாம் .
A rat who can cook makes an unusual alliance with a young kitchen worker at a famous Paris restaurant.
கருத்துகள்
கருத்துரையிடுக